நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் விசேட 3 குழு உறுப்பினர்கள் இன்று சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விஷேட மூவரடங்கிய குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் வழங்கவுள்ளனர். குழுவின்

மேலும்

ரணிலிற்கு எதிராக 50 ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐ.தே.க

மேலும்

ரணில்- சஜித் இடையே இணக்கப்பாடு – யாப்பில் திருத்தம் மேற்கொள்ள முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கு விரைவில் தீர்வு – ரவி கருணாநாயக்க தகவல்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்குக் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்வு காண்பார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும்

தீவிரவாத செயற்பாடுகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை – ரணில் சாட்சியம்

நாட்டில் தீவிரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர்

மேலும்

கோட்டாவை சந்திக்கும் ஐ.தே.க. அமைச்சர்கள் – அம்பலமாகும் இரகசியங்கள்

கோட்டாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று

மேலும்

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் – ரணில்

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை

மேலும்

கோத்தாபாயவுடன் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை – சாகல ரத்நாயக்க

கோத்தாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோத்தாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று

மேலும்

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு

மேலும்

இம்மாத இறுதிக்குள் கூட்டணி உடன்பாடு – ரணில்

இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று ஜனநாயக

மேலும்

கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு? – ஐ.தே.க

புதிய கூட்டணியை உருவாக்கும் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து, இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும்  உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 206 பட்டதாரிகளுக்கு நியமனம்

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்தாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. கிராமிய பொருளாதார

மேலும்

பிரதமர், அமைச்சர்களிடம் ஓகஸ்ட் 6இல் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியத்தைப் பெறவுள்ளது. அத்துடன், முன்னர்

மேலும்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

கோதுமை மாவின் விலையை 8.50 ரூபாவினால் அதிகரிப்பது குறித்து வாழ்க்கைச் செலவு குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்றை நாளை மேற்கொள்ளவுள்ளது. கடந்த 16 ஆம் திகதி

மேலும்

பிரதமர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் – ரஞ்சன் தெரிவிப்பு

எதிர்காலத்தில் மகா சங்கத்தினரின் மனதை புன்படுத்தும் விதமாக எந்த வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்

மேலும்

சோபாவில் கையெழுத்திடப்படவில்லை – ரணில்

இலங்கைக்கும் அமெரிக்காவிற்க்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டவாளர் சங்கத்துடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர்

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம் – நாளை வாக்கெடுப்பு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்

ரணிலுக்கும் அழைப்பு விடுத்த தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தமக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு தொடர்பாக

மேலும்

பிரபாகரனுடன் டீல் போட்ட ரணிலுக்கு , அமெரிக்கா கஷ்ரமில்லை -மஹிந்த அமரவீர

இலங்கையின் தேசிய சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறையினரை அமெரிக்காவிற்கு அடிபணிய வைக்கும் ஒப்பந்தங்களை எதிர்க்கும் அனைத்து தரப்பினருக்கும் அரசியல் பேதங்களை துறந்து முழுமையான ஒத்துழைப்புக்களை

மேலும்

இலங்கைத் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். நேற்று கொழும்பு வந்த அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர்

மேலும்

அரபு மொழிக்கு ஆப்பு வைத்த பிரதமர்

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கையில்; உள்ள எல்லா வீதி

மேலும்

வன்முறையைக் கட்டுப்படுத்த படைகளுக்கு முழு அதிகாரம் – பிரதமர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள

மேலும்

வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – ரணில்

ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் இலங்கையில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன் நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், பிரதமர் ரணில்

மேலும்

மே19 இல், ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம்!

தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19 ஆம் திகதி

மேலும்

பிரதமர் ரணிலுக்கு மாலைதீவு அரசாங்கம் பாராட்டு

இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவப் பணியை மாலைதீவு அரசாங்கம் பாராட்டியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஷோலிஹ் (Ibrahim Mohamed

மேலும்