அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்

மேலும்

சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடு- தோற்கடிக்கப்படுமா?

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின. இன்று சிறிலங்கா அதிபருக்கான

மேலும்

நோர்வேயின் வெளிவிவகார செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்

பிசுபிசுத்த மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரி கூட வரவில்லை

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக,

மேலும்

தமிழர்களின் ஆதரவு இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன் – கோட்டாபய சூளுரை

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்

அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்குகிறார் மகிந்த

அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார். அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை

மேலும்

விரைவில் மீண்டும் பிரதமர் ஆவேன் – மகிந்த சூளுரை

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச்  செல்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் உள்ள

மேலும்

சிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட

மேலும்

வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ்

அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே

மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவே – சபாநாயகர் கரு ஜெயசூரிய

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித்

மேலும்

மிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர்

மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிகின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று

மேலும்

முன்கூட்டியே அதிபர் தேர்தல் – தயாராகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது

மேலும்

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில்

மேலும்

மகிந்தவுக்கு சீன ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை கொடுத்தனுப்பியுள்ளார். மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்த சீனத் தூதுவர்

மேலும்

50 நாள் ஆட்சியில் சீரழித்து விட்டார் மகிந்த

50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வறிய

மேலும்

மகிந்தவின் எதிர்க்கட்சிப் பதவியையும் தள்ளாட வைத்துள்ள சுமந்திரனின் கேள்வி

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை

மேலும்

மொட்டு கட்சியிலும் இல்லையாம் – இரண்டும் கெட்டான் நிலையில் மகிந்த

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச

மேலும்

சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று

மேலும்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்புடன் போரிட்டோம் – உதய கம்மன்பில

இலங்கை அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ.) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்

ஜனாதிபதிக்கு நன்றி கூறி கடிதம் எழுதிய மகிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதம் வருமாறு… எமது நாடு பொருளாதார, தேசிய

மேலும்

பதவியை இழக்கிறார் சம்பந்தன்? – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது.

மேலும்

பதவி விலகும் மகிந்த ; முடிவுக்கு காரணம் என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஒக்ரோபர் 26ஆம் திகதி; பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று தனது பதவியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார். இதற்கான காரணம் தொடர்பாக,

மேலும்

நாளை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.   கடந்த ஒக்ரோபர்

மேலும்

அமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு

இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மீது மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகளால்

மேலும்

கல்வி அமைச்சர் அகில விராஜ் : ஒப்புக்கொண்ட மைத்திரி

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மேலும்