இலங்கையை பாதுகாப்பது எப்படி : மைத்திரிக்கு அறிக்கை வழங்கிய மகிந்த

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிக்கை

மேலும்

அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்

மேலும்

மொட்டு’ கட்சியை சேர்ந்தவர் தான் அதிபர் வேட்பாளர் – மகிந்த திட்டவட்டம்

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில், ஊடகங்களிடம்

மேலும்

50 நாள் ஆட்சியில் சீரழித்து விட்டார் மகிந்த

50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வறிய

மேலும்

முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த – கோமின் தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று

மேலும்

மகிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த தலையிடி

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின்

மேலும்

ஜனநாயகத்தை நிலைப்படுத்த தேர்தலே ஒரே வழி-மகிந்த

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு, பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்று, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட நீண்ட அறிக்கை

மேலும்

புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த?

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்

மேலும்

வெலிக்கடைச் சிறையில் அட்மிரல் ரவியை பார்வையிட்டார் மகிந்த

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, பிரதமர் மகிந்த ராஜபக்ச

மேலும்

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத

மேலும்

மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல்

மகிந்த ராஜபக்சவின் உரையை வாக்கெடுப்புக்கு விட, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் மோதலாக மாறியது. 

மேலும்

இன்று நாடாளுமன்றத்தில் மகிந்தவின் முக்கிய உரை

பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக

மேலும்

மகிந்தவுக்காக கட்சி யாப்பில் திருத்தம் செய்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 4 மணியளவில்

மேலும்

மகிந்தவின் பதவியேற்பில் நிலைதடுமாறி கீழே விழுந்தார் சிறிசேன

பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார். நேற்றுக்காலை பிரதமர் செயலகத்தில் நடந்த

மேலும்

மகிந்த பக்கம் ஓடியவர்கள் மீண்டும் குத்துக்கரணம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கிறேன் என அறிவித்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர். இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும்,

மேலும்

அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை எமது பெயர் – மகிந்த

கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய

மேலும்

சட்ட எடுக்க நடவடிக்கை எடுக்கக் தயாரா? – மகிந்தவுக்கு சவால் விடுக்கும் அமைச்சர்

நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் அமைச்சர் அஜித் பெரேரா. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம்

மேலும்

மகிந்தவுடன் அமெரிக்க தூதுவர் அரசியல் பேசவில்லை – பீரிஸ்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை

மேலும்

கோட்டாபய வெறுக்கப்பட வேண்டிய ஒருவர் : மகிந்தவிடம் கூறிய அமெ. தூதுவர்

கோட்டாபய ராஜபக்ச வெறுக்கப்பட வேண்டிய ஒருவர் என மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். எனக் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்

துமிந்தவையும், மகிந்தவையும் நீக்கி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கும், சுதந்திரக் கட்சியின்

மேலும்