அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன்

மேலும்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்

மேலும்

மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் ஹிஸ்புல்லாஹ் தொழிற்பயிற்சி நிறுவனமும் வேறாகும் – டலஸ்

ஹிஸ்புல்லாஹ் தொழிற்பயிற்சி நிறுவனம் என்பது வேறு , மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனம் என்பது வேறாகும். எமது ஆட்சியில் ஹிஸ்புல்லாஹ், தொழிற்பயிற்சி நிறுவனமாக இயங்கி பல நல்ல வேலைத்திட்டங்களை

மேலும்

சிறைக்குள் கஞ்சா வியாபாரம் ; கையும் மெய்யுமாகச் சிக்கிய சிறை உத்தியோகத்தர்

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை விநியோகிக்க முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்க முற்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதிகளுக்கு வழமையாக

மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 206 பட்டதாரிகளுக்கு நியமனம்

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்தாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. கிராமிய பொருளாதார

மேலும்

விடுமுறையில் வீடு வந்தவர் விபத்தில் சிக்கி மரணம்!

துபாயில் தொழில் புரிந்த நிலையில் ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார்

மேலும்

தமிழர்களைத் தவறாக நினைத்துவிட்டோம் – சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்

மேலும்

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது! – ஒருவர் பெண்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண் ஒருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்

மேலும்

ஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு அதிகளவில் அரேபிய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும் அந்த பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய இடமல்ல எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின்

மேலும்

ஹிஸ்புல்லாஹிற்கு எதிராக 3 முறைப்பாடுகள் பதிவு செய்தார் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அமைந்திருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாடாக பதிவு செய்துள்ளார் நாடாளுமன்ற

மேலும்

காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் – யாழ்ப்பாணத்தில் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாள்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. “யாழ்ப்பாண மாவட்டத்திலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது

மேலும்

இலங்கைக்கு உதவும் 20 அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளோம் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன்

மேலும்

தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சாட்சியமளிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர்

மேலும்

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை

மேலும்

4/21 தாக்குதலையடுத்து 2, 289 பேர் கைது – அவர்களில் 139 பேர் தமிழர்கள்

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாடுமுழுவதும் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இன்றுவரை 2 ஆயிரத்து 289

மேலும்

புலனாய்வு அதிகாரிகள் குறித்து தகவலை வெளிவிடுவது நாட்டுக்கு பாதிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த தாக்குதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை அறிவதற்கு மாத்திரமே விசேட நாடாளுமன்ற தெரிவு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஓய்வு

மேலும்

பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இரண்டு நாட்களுக்கு இடம்பெறும் விஜயத்தின் போது இவர்கள் வடக்கில் பல்வேறு அபிவிருத்திகள்

மேலும்

தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை

மேலும்

தேர்தல் இடம்பெறும் திகதி பற்றி அறிவித்தார் ஜனாதிபதி!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். நரேந்திர

மேலும்

சஹ்ரானின் மடிக்கணனி , பெருந்தொகை பணம் நகைகள் மீட்பு

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின்  மடிக்கணனி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை

மேலும்

குருநாகல் வைத்தியர்-51முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் !

குருநாகல் வைத்தியருக்கு எதிராக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை

மேலும்

பலாலி விமான நிலையம் – நிவாரண விலையில் பயணச் சீட்டு – விரைவில் ஆரம்பமாகவுள்ள சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில் அங்கு நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க

மேலும்

நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார், என்று கொழும்பு

மேலும்

அவசரகாலச்சட்டம் மேலும் 30 நாள்கள் நீடிப்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த

மேலும்

இலங்கையை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல் : இன்று ஒரு மாதம் பூர்த்தி

இலங்கையை உலுக்கிய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்று ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், 8.45 மணிக்கு முதல் குண்டு

மேலும்