பொதுமக்களிடம் பொலிஸாரினால் வேண்டுகோள் !

கேகாலை மாவட்ட யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளனர். இதற்காக

மேலும்

அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு – மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த வைத்தியசாலையின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் சாரக கன்னங்கர தெரிவித்தார். அத்துடன்

மேலும்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

கோதுமை மாவின் விலையை 8.50 ரூபாவினால் அதிகரிப்பது குறித்து வாழ்க்கைச் செலவு குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்றை நாளை மேற்கொள்ளவுள்ளது. கடந்த 16 ஆம் திகதி

மேலும்

இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்!

வெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர். அவர்கள் வசிக்கும்

மேலும்

சஹ்ரானிற்கும் கோத்தபாயவிற்கும் தொடர்பு வாய்திறக்காமலிருக்க 500 மில்லியன் பேரம் – போட்டுடைத்தார் அசாத்சாலி!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால்

மேலும்

வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு-சோதனையிட பின்னடிக்கும் பெண்கள்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள், தம்மை சோதனையிடுவதற்கு உடன்படவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடங்களில்

மேலும்

அரபு மொழி பெயர்ப்பலகைகளை நீக்க சுற்று நிருபம்

சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும்

மேலும்

பெண்களின் மார்புக்கச்சையில் ஜெல் -விஸ்வரூபம் எடுக்கும் புது சர்ச்சை!

காலியில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த உள்ளாடைக்குள் (மார்புக் கச்சை) காணப்பட்ட ஒரு வகை ஜெல் மற்றும் சிறியளவான மூன்று உருண்டைகள்

மேலும்

ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை – ரணில் கடும் அதிருப்தி

“சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருத்தல் வேண்டும்” இவ்வாறு பிரதமர்

மேலும்

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள்

முல்லைதீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்து சமய அலுவல்கள் அரசகரும

மேலும்

மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம்

இந்து சமய அலுவல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும்

10 வருடங்களாகியும் எமக்கு ஏன் தீர்வு கிடைக்கவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

மேலும்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ்

மேலும்

‘உங்கள் அகராதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது சிறுபான்மை இனத்தவர் மட்டுமா?’

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்

400இற்கும் மேற்பட்ட ஐ – போன்களுடன் சீனப் பிரஜை உட்பட மூவர் கைது

நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இலத்திரனியல் தொலைத்தொடர்பு சாதனங்களுடன் சீனப் பிரஜை உட்பட 3 பேரை விசேட அடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும்

தாக்குதல் எச்சரிக்கைகளை உரிய இடங்களிற்கு அனுப்பினேன் – பூஜித சாட்சியம்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார். இதன்போது, தேசிய பாதுகாப்புசபை கூட்டங்களில் கடைசியாக ஒக்ரோபர் 23ம் திகதியே கலந்து கொண்டேன்.

மேலும்

கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ஜனாதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் ஏற்றுக்கொண்டார். கிழக்கு

மேலும்

போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐ.தே.க. பக்கம் சாய்கிறார்

இலங்கையில் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை

மேலும்

காரைநகர் மீனவர்கள் இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணவில்லை

காரைநகரைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கடலுக்கு தொழிலுக்குச் சென்ற நிலையில் காணமற்போயுள்ளனர் என்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். “மீனவர்கள் இருவரும் நேற்று (03) அதிகாலை

மேலும்

ஆண்களின் பிறப்புறப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி.

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்க பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை ரெட்டேரி மேம்பாலம் அருகில் கடந்த வாரம் கொளத்தூரை

மேலும்

1948ஆம் ஆண்டுக்குப் பின் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை : வெற்றிடங்கள் நிரப்பமாட்டோம் – ரணில் முடிவு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார். என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரவூப் ஹக்கீம்,

மேலும்

புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து – மகிந்த

இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில்

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 9, 10 இல் விவாதம்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த கட்சித் தலைவர்கள்

மேலும்

4/21 தாக்குதலையடுத்து 2, 289 பேர் கைது – அவர்களில் 139 பேர் தமிழர்கள்

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாடுமுழுவதும் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இன்றுவரை 2 ஆயிரத்து 289

மேலும்