முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி !

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று

மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று

மேலும்

இன்றைய வானிலை அறிக்கை!

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டைச்

மேலும்

முல்லைத்தீவு மக்களிடம் அபகரிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்ட ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன. இந்நிலையில்

மேலும்

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

மேலும்

அடுத்தடுத்து விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு இலங்கைப் படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா,

மேலும்

முல்லைத்தீவு விபத்தில் இராணுவச்சிப்பாய் சாவு !

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவிலுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகத்திற்கு அண்மையாக

மேலும்

முல்லைத்தீவில் மீனவர் வாடி எரிப்பு!

முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு, உப்புமா வெளிப்பகுதியில், இனந்தெரியோதாரால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. வேறொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய

மேலும்

நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கலை குழப்பும் திட்டமா பிரமாண்ட பிரித் ஓதும் நிகழ்வு!  

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி பெருமெடுப்பிலான பொங்கல் விழாவிற்கு தமிழ் மக்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், அதை குழப்பும் விதமாக

மேலும்

26 படையினர் கொலை  : முன்னாள் போராளிகளுக்கு எதிரான வழக்கு ஜூலை 8 வரை ஒத்திவைப்பு

போர்க் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல்

மேலும்

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது! – ஒருவர் பெண்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண் ஒருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்

மேலும்

முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : ‘நான் ஊடக எதிர்பாளன் அல்ல’ ஆத்திரமடைந்த ஆளுநரைக் கூல் பண்ணிய எம்.பிக்கள்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனியார் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டார். எனினும் வன்னி மாவட்ட

மேலும்

முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களைதோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ

மேலும்

இலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாக கொண்ட ‘சினம் கொள்’!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வருகிறது சினம்கொள் என்ற படம். இலங்கை தமிழ்

மேலும்

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை நிலவும். இதுதொடர்பில் பொது மக்கள் கூடுதலான அவதானத்துடன் செயல்படவேண்டுமென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. திருகோணமலை, மன்னார், வவுனியா,

மேலும்

கொடிகாமம் கொலை வழக்கில் அரசியல் தலையீடு; சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸாருக்குத் தடை

கொடிகாமம் பாலாவியில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 7 பேருக்கு படுகாயம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முக்கிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸ் உயர்மட்டத்தில்

மேலும்

முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது – கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார் . முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அதிகாரி

மேலும்

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய மாணவர்கயைத் தாக்கிய மின்னல்- ஒருவர் சாவு மற்றொருவர் படுகாயம்

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மழைக்காக

மேலும்

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி; தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை

மேலும்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்க வந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு இளைஞன் கைது

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலும்

வன்னியில் வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

அண்மையில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தமாதம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கொட்டித்

மேலும்

வடக்கில் ஒன்றேகால் இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 123, 862 பேராக அதிகரித்திருப்பதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, வடக்கு

மேலும்

வன்னி வெள்ள அனர்த்தம் தொடர்பில் இன்னமும் மதிப்பீடுகள் செய்யப்படவில்லை

வட மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிளிநொச்சி

மேலும்

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூபா 10 லட்சம் இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 லட்சம் ரூபா நிதியை இழப்பீடாக உடனடியாக வழங்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டார். அத்துடன்,

மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகொப்டரில் சுற்றிப்பார்த்த ரணில்

வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ள இடர் பாதிப்புக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹெலிகொப்டரில் இருந்தவாறே பார்வையிட்டார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள்

மேலும்