ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் பூஜித

நியாயமான காரணங்களின்றி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்ய

மேலும்

விடுதலைப்புலிகளின் பிரதான வருமான வழியாகப் போதைப் பொருள் வர்த்தகம்- மைத்திரியின் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான வருமான வழியாகப் போதைப்பொருள் வர்த்தகம் காணப்பட்டது. என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர்

மேலும்

எமது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கினர் -மைத்திரி

தமது போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செய்தி ஆசிரியர்களுடன் இன்று

மேலும்

47ஆவது பிரதம பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூர்யவை நியமிக்க ஒப்புதல்

சட்ட மா அதிபர் ஜயந்த சந்திரசிறி ஜயசூர்யவை புதிய பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்புச் சபை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்புச் சபைக்கு

மேலும்

பொலிஸ் மா அதிபர் பதவி விலகுவார் என நம்புகிறேன் – ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை இன்றைய தினம் இராஜினாமா செய்வார் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். ஊடக

மேலும்

நாளை தேசிய துக்க நாளாக பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்

மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக குமார வெல்கம?

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக

மேலும்

இனி வரும் ஜனாதிபதி என்னைப்போல் நல்லவராக இருக்கமாட்டார் – மைத்திரி

இலங்கையில் ஆட்சியில் இருந்த ஆறு ஜனாதிபதிகளில், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றுமாலை கொழும்பில் நடந்த அதிபர் ஊடக

மேலும்

சித்திரைப் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு பறக்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பயணமாகவே ஜனாதிபதி இந்தப்

மேலும்

இழப்பீட்டு பணியக ஆணையாளர்கள் நியமனம்

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏஏஎம் பதிஹூ,

மேலும்

பின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர். இதனால் 

மேலும்

கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் தூதுவர் கையெழுத்திட்டார் – மங்கள

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி

மேலும்

காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது – மைத்திரி உடும்புப்பிடி

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள விடயங்களை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்

ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும்

விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

மைத்திரியின் மகளுக்கு வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதியை நீக்கவேண்டும்- ஹிருணிகா கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள மதுபான நிலையத்துக்கான அனுமதிப்பத்திரத்தை நீக்கம் ஜனாதிபதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர

மேலும்

பிசுபிசுத்த மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரி கூட வரவில்லை

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக,

மேலும்

டிசெம்பர் 07 இல் அதிபர் தேர்தல்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும்

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சுக்கு ஐந்து நாள்

மேலும்

முதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு  

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற

மேலும்

யாழ்.கைதடியை பூர்வீகமாக கொண்ட ஒஸ்லோ நகரின் பிரதி மேயரை சந்தித்தார் மைத்திரி!

கைதடியை பூர்வீகமாக கொண்டவரும் நோர்வே ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சி குணரத்னம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த

மேலும்

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில்

மேலும்

அரச வங்கிகள் மீண்டும் கிரியெல்லவிடம்

அரசாங்க வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக

மேலும்

அமைச்சர்களுக்கு எதிராக மீண்டும் தாண்டவம் ஆடவுள்ள மைத்திரி

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இதன்

மேலும்

இலங்கைக் கடற்படைக்குப் புதிய தளபதி

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை- 2019 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு

மேலும்