யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரத்தை வாங்க அமைச்சரவை ஒப்புதல்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரத்தை வாங்க அமைச்சரவை ஒப்புதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ( Magnetic resonance imaging ) இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு

மேலும்

நன்றி சொல்லாத யாழ்.பல்கலை மாணவர்கள் : ஆதங்கப்படும் வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைளை தான் எடுத்திருந்த நிலையில் விடுதலையாகிய மாணவர்களில் ஒருவரேனும் நன்றி கூடத் தெரிவிக்கவில்லை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன்

மேலும்

வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்திய 3 மொட்டைக்கடிதங்களும் பொய் :   எழுதுபவர்களுக்கு எதிராக அதியுட்சபட்ச தண்டணை

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையின் போது வடக்கு மாகாணத்திற்கு வந்த மூன்று மொட்டைக் கடிதங்களும் பொய் எனத் தெரிவித்திருக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன்

மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் முஸ்லிம் ஒருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

தென்மராட்சியில் சமூகப்பாகுபாட்டால் பெக்கோவால் இழுக்கப்பட்ட தேர் – இம்முறை திருவிழா இடைநிறுத்தம்

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்

முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களைதோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ

மேலும்

யாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு!

நீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்

மேலும்

கடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,

மேலும்

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்

மேலும்

யாழ்.மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணம்-தென்மராட்சி-மிருசுவிலில் தமது

மேலும்

வடக்கில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) பிற்பகல்

மேலும்

இலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாக கொண்ட ‘சினம் கொள்’!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வருகிறது சினம்கொள் என்ற படம். இலங்கை தமிழ்

மேலும்

ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது

மேலும்

வவுனியாவைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் வந்த சிரியா,ஆப்கன் அகதிகள்

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடக்கை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக , யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

ரயிலுடன் மோதுண்டு ஒருவர் சாவு- கோண்டாவிலில் சம்பவம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் தொடருந்துடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய

மேலும்

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழக சமூகத்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். 10ஆம் ஆண்டு நினைவு

மேலும்

நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு

மேலும்

தனது பதவி நீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில்

மேலும்

வடக்கு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னாண்டோ இடமாற்றம் பெற்று வேறு மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. உடனடி அமுலுக்கு வரும்

மேலும்

யாழ். நகரில் ரூ.1 லட்சம் பெறுமதியான மதுபானங்கள் சிக்கின – சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர்

மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு, கரைத்துறை பற்று பிரதேசசபை, பல்கலைகழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பல

மேலும்

உச்சக்கட்டப் பாதுகாப்பில் நல்லூர் கந்தன்!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின்

மேலும்

யாழ்.நகர் நகைக் கடையில் பணியாற்றிய இந்தியர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள நகையில் வைத்து இந்தியர்கள் இருவரை சிறப்பு அதிரடிப் படையினர் கைதுசெய்தனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையில் வைத்து இன்று (17)

மேலும்

யாழில் மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி இலங்கைப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்