பலாலிக்கான விமான சேவையில் ஆர்வம் கொண்ட இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ நிறுவனம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘பல இந்திய

மேலும்

ராஜபக்சவினர் புதிய வண்ணத்துடன் வந்தாலும், பழைய வழிகளை மாற்றமாட்டார்கள் – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா

மேலும்

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே கூட்டணி – சஜித்

ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன்னதாக,

மேலும்

ரணிலிடம் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, தகவல்கள்

மேலும்

ரணில் இன்று சாட்சியமளிப்பார் – ஆனந்த குமாரசிறி தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 6 மணியளவில்

மேலும்

அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க இழுத்தடிக்கும் இலங்கை ஜனாதிபதி

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம்

மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் நான்காக அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று ரணில்

மேலும்

ஐ.தே.க வேட்பாளராக சஜித் – நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் முன்மொழிவு

வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை ஐ.தே.க நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் வேட்பாளர் விரைவில்

மேலும்

திருகோணமலை துறைமுகத்தை எவருக்கும் கொடுக்கப் போவதில்லை.

திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவிற்கோ கொடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு கொடுத்தலும் கூட அவர்களின் பாரிய கப்பல்களை

மேலும்

விசாரணையை நிறுத்தாவிடின் பங்கேற்கமாட்டேன் – அமைச்சரவையை கூட்ட ஐ.தே.மு. பிரயர்த்தனம்

இலங்கை ஜனாதிபதிக்கும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான

மேலும்

ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை – ரணில் கடும் அதிருப்தி

“சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருத்தல் வேண்டும்” இவ்வாறு பிரதமர்

மேலும்

படகில் வருவோருக்கு ஒருபோதும் புகலிடம் கிடையாது – ஆஸ்ரேலிய அமைச்சர்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் ஆஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே

மேலும்

1948ஆம் ஆண்டுக்குப் பின் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை : வெற்றிடங்கள் நிரப்பமாட்டோம் – ரணில் முடிவு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார். என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரவூப் ஹக்கீம்,

மேலும்

தாக்குதல்களுடன் எஞ்சியுள்ளவர்கள் சிலரே – ரணில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே

மேலும்

ஐ.தே.கவுக்குள் சஜித் – ரவி மோதல் தீவிரம் – தீர்க்கும் முயற்சியில் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான பகிரங்க மோதல் தீவிரமடைந்துள்ளது. இரண்டு பேரும் மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வீசி

மேலும்

உள்நாட்டு விவகார அமைச்சர் பதவி – சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஐ.தே.க. பரிந்துரை

இலங்கை உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர்

மேலும்

இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க

மேலும்

அமைச்சர்கள் நியமனத்தை நானே தீர்மானிப்பேன் – மைத்திரி அதிரடி

அமைச்சர்கள் தொடர்பாக நானே தீர்மானிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்

மேலும்

மைத்திரியின் முகத்தைக் பார்க்க ஆசைப்படும் ஹிருணிகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களை சந்திக்கும் போது ஜனாதிபதியின் முகம்

மேலும்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 5ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார் ரணில்

சிறிலங்காவின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், சிறிலங்கா அதிபரின்

மேலும்

ஜனாதிபதி செயலகத்தில ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். பிரதமராக பதவியேற்பதற்காகவே அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.    

மேலும்

வடக்கு தமிழ் மக்களின் அவலங்களுக்கு சட்ட ரீதியாகத் தீர்வு -ரணில்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்

மேலும்

நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றம் : மீண்டும் பிரதமராகும் ரணில்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமாராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு

மேலும்

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான இரு மனுக்கள் ஜனவரியில் விசாரணை

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட

மேலும்

அரசியல் நெருக்கடிக்குப் புது காரணம் சொல்லும் ஜனாதிபதி

‘தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை அரசியல் கட்சிகளுக்கிடையிலான பிரச்சினையாகவும் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான பிரச்சினையாகவும் விவரிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த பிரச்சினை சுதேச சிந்தனைக்கும்

மேலும்