2035ஆம் ஆண்டில்; இந்தியாவில் தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்!

இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள இந்தியா 2035 ஆம் ஆண்டு முதியோர்களின் தேசமாக மாறப்போகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலகம்

மேலும்

முல்லைத்தீவு விபத்தில் இராணுவச்சிப்பாய் சாவு !

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவிலுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகத்திற்கு அண்மையாக

மேலும்

கடந்த ஆண்டில் 64 மதுச்சாலை அனுமதிகள் – சாராயத்திலிருந்து பியர் பிரியர்களாகும்; இலங்கையர்கள்

  கடந்த வருடத்தில் மட்டும் 64 புதிய மதுபானச்சாலைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெறும் 10 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருட அனுமதிகள்

மேலும்

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை?

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், இலங்கை துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்

பலாலியில் இருந்து மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு

மேலும்

முல்லைத்தீவில் மீனவர் வாடி எரிப்பு!

முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு, உப்புமா வெளிப்பகுதியில், இனந்தெரியோதாரால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. வேறொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய

மேலும்

புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவு!

நேற்று மாலை 3.30மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம்

மேலும்

பாடசாலை மாணவனை மோதி விட்டு ஆடைத் தொழிற்சாலை சாரதி தப்பியோட்டம்

வவுனியா– மன்னார் பிரதான வீதியில் இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவனும், தாயாரும் காயமடைந்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம்

மேலும்

கிளிநொச்சி அறிவியல் நகரில் ஒரு ஏக்கரில் பௌத்த விகாரை!

கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைகழகத்தில் பௌத்த விகாரை, தியான மண்டபம் என்பவற்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அறிவியல் நகரிலுள்ள யாழ். பல்கலையின் பொறியியல்,தொழில்நுட்ப பீடம் மற்றும் கிளிநொச்சி விவசாய

மேலும்

வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு

மேலும்

வவுனியாவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வு !

வவுனியா தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச்சுற்றிய சில வீடுகளில் நில நடுக்க

மேலும்

நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கலை குழப்பும் திட்டமா பிரமாண்ட பிரித் ஓதும் நிகழ்வு!  

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி பெருமெடுப்பிலான பொங்கல் விழாவிற்கு தமிழ் மக்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், அதை குழப்பும் விதமாக

மேலும்

தமிழர்களைத் தவறாக நினைத்துவிட்டோம் – சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்

மேலும்

சுவிஸ்குமார் தப்பிக்க உதவி சிறிகஜன் தொடர்பில் விசாரிக்க சி.ஐ.டிக்கு மேல் நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை

மேலும்

பளையில் லொறி-டிப்பர் விபத்தில் சாரதிகள் இருவர் சாவு!

பாரவூர்தியும் டிப்பரும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, பளை – இத்தாவில் பகுதியில் இன்று (4) வியாழக்கிழமை

மேலும்

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் ; பயணிகள் பாதிப்பு

 ரயில் தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. கொழும்பில்

மேலும்

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை :13 படையினரும் விடுவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 13 அரச படையினரை

மேலும்

தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னோடி பயிற்சி கருத்தரங்கு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னேடி பயிற்சி கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (03) இடம்பெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி

மேலும்

புனர்வாழ்வு அதிகாரசபையால் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு பயனாளிகள் தெரிவு

வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை இன்று (03) இடம்பெற்றது.

மேலும்

சுன்னாகத்தில் தடுப்புக் காவலில் சுமணன் கொலை : பொலிஸார் ஐவர் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்க விண்ணப்பம்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5

மேலும்

யாழ்ப்பாணம் வாள்வெட்டு வன்முறை – 11 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிப்பு

கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட 11 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால்

மேலும்

வவுனியாவில் ரயில் மோதிப் பெண் சாவு!

புகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி

மேலும்

தானாக சிக்கிய சுறாவிற்கு தண்டனை 20 லட்சம் ! –

கிளிநொச்சி – இரணைதீவு கடல் பரப்பில் அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 13 இலட்சம் பெறுமதியான

மேலும்

கிளிநொச்சியில் மரத்தை அசிற் ஊற்றி கொல்ல முயன்ற நகைக்கடைக்காரர் ; ஓட்டோ சாரதிகளின் நெகிழ்ச்சிச் செயல்

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள பாரிய நிழல் தரும் மரம் ஒன்றை அருகில் உள்ள நகை கடைக்காரர் அசிட் ஊற்றி கொலை

மேலும்