நவாலியில் பட்டப்பகலில் வீடுடைத்து 16 பவுண் நகை திருட்டு

நவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் இன்று நண்பகல் 16 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

மேலும்

கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகில் வெடிகுண்டு மீட்பு

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட வ‍nடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க

மேலும்

உஷார் நிலையில் இந்திய கடலோர காவல்படை- குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் கடல் மார்க்கமாகத் தப்ப வாய்ப்பு

கொடூர குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாகத் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று

மேலும்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முன் மர்ம வாகனம் ஒன்றால் பரபரப்பு !

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்

அனைத்துப் பாடசாலைகளும் திங்களன்றே ஆரம்பமாகும்

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமையே ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். நேற்று 22ஆம் திகதி திங்கட்கிழமை

மேலும்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் வாயில் இன்று (23) காலை வாகனம் ஒன்று மோதியதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும்

வடக்கில் புதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மணி ஒலித்து வழிபாடுகளில்

மேலும்

(UPDATE ) மீண்டும் ஊரடங்கு : குடிநீரில் விசம் – வதந்தியால் பதற்றம் : ரயில்கள் ரத்து

மீண்டும் இன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கைப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 8 மணிக்கு நடைமுறைக்கு

மேலும்

யாழில் இரு அடையாள அட்டையுடன் உலாவியவர் விசாரணையின் பின் விடுதலை

நாட்டில் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் விசாரணைக்கு உள்படுத்தி விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரில் இரண்டு அடையாள

மேலும்

புதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளைமறுதினம் 24ஆம் திகதியை துக்க நாளாக பிரகடனப்படுத்துகிறோம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்

மேலும்

பொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ்

மேலும்

யாழ்.போதனாவைத்தியசாலை, இரத்த வங்கியில் குவியும் குருதிக் கொடையாளர்கள்

யாழ்ப்பாணப்போதனா வைத்தியசாலையில் குருதி வழங்குவதற்குக் குருதிக் கொடையாளர்கள் நுற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

மேலும்

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும்

மேலும்

உரும்பிராயில் மோட்டார் சைக்கிள்-ஓட்டோ விபத்தில் இளைஞன் சாவு !

மோட்டார் சைக்கிள் – ஓட்டோ மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் எனப் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி,

மேலும்

இலங்கை அரசுக்கான ஆதரவு – 26ஆம்  திகதி முடிவெடுக்கவுள்ள தமிழ் அரசு கட்சி

இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் திகதி முடிவெடுக்கவுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய

மேலும்

தமிழ் அரசு வாலிபர் முன்னணியின் தலைவராக சேயோன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவானார். அத்துடன், செயலாளராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன்

மேலும்

யாழ். ஆனைக்கோட்டையில வீடுடைத்து நகை, பணம் திருட்டு

ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை பார்த்து 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளன என மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்

மேலும்

முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது – கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார் . முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அதிகாரி

மேலும்

இந்திர விழாவில், புலிகளின் எழுச்சிப் பாடல் ; நாதஸ்வரக் கலைஞர்களை விசாரணைக்கு அழைத்த புலனாய்வு துறை

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத

மேலும்

வடமராட்சியில் வாள்வெட்டு – 8 பேர் காயம்

கம்பர்மலை – முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு  மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப்

மேலும்

முகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் ; முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்

மேலும்

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய மாணவர்கயைத் தாக்கிய மின்னல்- ஒருவர் சாவு மற்றொருவர் படுகாயம்

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மழைக்காக

மேலும்

மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட அன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேற கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று

மேலும்

இலங்கையில் மிகச்சுத்தமான ரயில் நிலையமாக யாழ்ப்பாணம்!

ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சுத்தமான ரயில் நிலையங்கள் எதுவென்று கேட்டால் யாழ்ப்பாணம்

மேலும்

தியாக தீபம் அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலையில் நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நினைவேந்தல் நிகழ்வு

மேலும்