காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது. வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இருந்து வந்த,

மேலும்

புதூர் ஆயுதப் பொதி – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர்

மேலும்

கண்களை மூடித் தேவாரம் பாடுங்கள் என கூறி , மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பாடசாலை அதிபர் கைது

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாடசாலை ஒன்றின் அதிபரே நேற்று (4)

மேலும்

வடக்கில் வெள்ளத்தினால் 74 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் 643 ஆவது நாளாகவும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று

மேலும்

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி

வவுனியா நகரிலுள்ள பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்துமாறு வடக்கு மாகாண

மேலும்

சினிமா பாணியில் இளைஞன் கட்டி வைத்துத் தாக்குதல்

வவுனியாவில் இளைஞன் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என வவுனியா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலும்

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மற்றும் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு சென்ற விவசாயிகள்

மேலும்

கமக்கார அமைப்புக்கள் ஊடாக நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை

கமக்கார அமைப்புக்கள் ஊடாக பருவகால குளங்களில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருதத்தி அதிகார சபையின் வவுனியா

மேலும்

வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம்

வவுனியா நகரப்பகுதியில் சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் நகரசபையினர் இணைந்து ஏற்பாடு செய்த

மேலும்

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தமது உடமையில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும், ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரும் கைது

மேலும்

தெற்காசிய சாதனையாளன் கிந்துஷன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தால் கௌரவிப்பு

கடந்த 06.05.2018 இல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000அ ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்று இலங்கை வடமாகாணம் வவுனியா

மேலும்

மாணவியுடன் சேட்டைவிட்ட இராணுவ சிப்பாய் : கொதித்தெழுந்த பொதுமக்கள்

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் நேற்று பாடசாலை சீருடையுடன் சென்ற 16 வயது மாணவியுடன் இராணுவ சிப்பாய் தகாத முறையில் செயற்பட முற்பட்ட நிலையில்

மேலும்

ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களிலும் சீற்றை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வியாபார நிலையத்திலிருந்த பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர் என வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

சமுர்த்தி பயனாளிகளின் விபரங்கள் மூலம் வங்கிக்கடன் :சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். சமுர்த்தி

மேலும்

பஸ்ஸில் கஞ்சா : யாழிலிருந்து வவுனியா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற இ.போ.ச பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக

மேலும்

வவுனியாவில் 6 ஓட்டோக்களை உடைத்துப் பணம் திருட முயன்றவருக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 ஓட்டோக்களில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிஸார் சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். நேற்று இடம்பெற்ற

மேலும்

புளியங்குளம் ஏ-9 வீதியில் கோரவிபத்து- ஐவர் படுகாயம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புளியங்குளம்,

மேலும்

மீசாலையில் வாளைக் கழுத்தில் வைத்து மிரட்டி 24 பவுண் நகை கொள்ளை

தென்மராட்சி மீசாலைப் பகுதியில் நேற்று இரவு 12 மணியளவில் வீடு புகுந்த 7 பேர் கொண்ட கும்பல், வாளைக்காட்டி மிரட்டி 24 பவுண் நகை மற்றும் 21

மேலும்

வவுனியாவில் சட்டவிரோதமாக மாட்டு இறைச்சி அறுத்தவர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் மாடு அறுத்து, இறைச்சியாக்கி , அதனை விற்பனை செய்வதற்கு முயன்ற போது சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக்

மேலும்

வவுனியாவில் குழியிலிருந்து மீட்கப்பட்ட யானைகளின் எச்சங்கள்.

வவுனியா கள்ளிகுளம் கிராமத்தில் உயிரிழந்த இரு யானைகளின் எச்சங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, கள்ளிக்குளம், குடியிருப்புக்கு பிற்புறமாகப் பற்றைகள் நிறைந்த பகுதியில் இருந்தே

மேலும்

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம் மக்களிடம் கையளிப்பு

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலமாகிய பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. வடமாகணசபையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி

மேலும்

வவுனியா, மன்னாரில் இருந்து யாழில் குவிக்கப்படும் பொலிஸார்

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார் யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் அண்மைய நாள்களாக

மேலும்

30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவருக்கு அரசாங்க அதிபர் பதவி

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்தின் கடந்த

மேலும்

கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று

மேலும்