மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது!

நாட்டில் வன்முறைகளைத் தூண்டிவிட்டாரா? என்ற சந்தேகத்தில் மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு மார்ச்சில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக

மேலும்

சாவகச்சேரியில் சுற்றிவளைப்பு – இராணுவச் சீருடையுடன் முஸ்லிம் ஒருவர் கைது!

சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார்

மேலும்

முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது – கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார் . முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அதிகாரி

மேலும்

தலைமன்னார் கடற்பரப்பில் 4 நைஜீரியர்கள் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாரில் இருந்து 12 கடல்

மேலும்

மானிப்பாய் பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் பிளேட்டால் கழுத்தைக் கீறி தற்கொலை முயற்சி

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

மேலும்

ஹெரோயினை நுகர முற்பட்டார்கள் என மாணவர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது -கட்டுக்காவலில் வைத்தது நீதிமன்று

17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற

மேலும்

வேட்டைக்கு சென்ற இருவர் துப்பாக்கியுடன் கைது

சோமாவதி வனந்தர பகுதியில் மிருக வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (16) காட்டிற்குள் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சுங்காவில வனஜீவராசிகள் அதிகாரிகளினால்

மேலும்

ரூ.1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவியுடன் புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது

கிளிநொச்சி அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்து தேடுதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்