யாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை

யாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை இன்று நடைபெற்றுள்ளது. வைத்தியர் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம்.ஐ.ரி நிறுவனத்தினருடன் இணைந்து இலவச கண்சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து

மேலும்

பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்திய குற்றச்சாட்டு – 50 ஆயிரம் தண்டம் – யாழில் சம்பவம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம்

மேலும்

யாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு!

நீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்

மேலும்

கடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,

மேலும்

வவுனியாவைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் வந்த சிரியா,ஆப்கன் அகதிகள்

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடக்கை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக , யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

தனது பதவி நீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில்

மேலும்

யாழ். நகரில் ரூ.1 லட்சம் பெறுமதியான மதுபானங்கள் சிக்கின – சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர்

மேலும்

யாழில் 17 வயது   யுவதி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்!

வலி வடக்கில் 17 வயது யுவதியொருவர் இளைஞர்கள் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கில் உள்ள பகுதியொன்றில்

மேலும்

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் நேற்று 9th May முன்னெடுக்கப்பட்ட சோதனை

மேலும்

யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இன்று இடம்பெற உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற

மேலும்

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி

மேலும்

யாழ்ப்பாணம் உட்பட ,நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் வெப்பம் ; உடலில் சோர்வு அபாயம்!

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம்

மேலும்

பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி 4 மாதங்கள் – சிவாஜிலிங்கத்தினையும் விட்டுவைக்காத பயங்கரவாதத் தடைச் சட்டம்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு

மேலும்

யாழ். பல்கலை மாணவர்களை விடுவிப்பதா? – கட்டளை புதனன்று

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணை அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளை மறுதினம்

மேலும்

சுற்றி வளைக்கப்பட்ட யாழ்.பல்கலையில் பிரபாகாரனின் படங்கள் : மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் விசாரணையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக

மேலும்

வட்டுக்கோட்டை பிக்னல் மைதான கொலை: யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கை மீளத் திறக்கிறார் சட்ட மா அதிபர்

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தம் மீதான விசாரணையை மீள ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம்

மேலும்

அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரிக்கை

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட

மேலும்

கட்டுநாயக்க தாக்குதல் உட்பட ;புலிகளின் காலத்தில் ஒரு வெளிநாட்டவரைக் கூட கொல்லவில்லை

29 வருடங்கள் இலங்கையில் போர் நடந்தது. இந்தபோரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள்

மேலும்

யாழில் இராணுவ முகாமுக்கு அருகில் வாள் வெட்டு !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

மேலும்

இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் ,நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் உயிர்த்த

மேலும்

உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்

உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று

மேலும்

  நவாலியில் பட்டப்பகலில் வீடுடைத்து 16 பவுண் நகை திருட்டு

நவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் இன்று நண்பகல் 16 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

மேலும்

தென்மராட்சியில் பொலிஸ் ஊடரங்கு வேளையில் வீடுபுகுந்து 28 பவுண் நகை கொள்ளை 

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட

மேலும்

யாழ். சுன்னாகத்தில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் !

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில்

மேலும்

யாழ்ப்பாண நீதிமன்றம், அரச செயலகம், வங்கிகளில் தேசிய துக்க நாள் அஞ்சலி

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது குண்டு

மேலும்