யாழில் இரு இடங்களில் தாக்குதல் சம்பவம்!

கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற

மேலும்

யாழில் இரு அடையாள அட்டையுடன் உலாவியவர் விசாரணையின் பின் விடுதலை

நாட்டில் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் விசாரணைக்கு உள்படுத்தி விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரில் இரண்டு அடையாள

மேலும்

பொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ்

மேலும்

யாழில் மூதாட்டியை முட்டாளாக்கிய திருடன்- முட்டாள்கள் தினத்தில் சம்பவம்!

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை திருடன். அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில்

மேலும்

யாழில் கஞ்சா கடத்தியவர் கைது

யாழில் கஞ்சா கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதுடன் கடத்தி செல்லப்பட்ட 31 கிலோ கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட

மேலும்

யாழில் பொலிஸாரின் சித்திரவதை : இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,

மேலும்