யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன் நடமாடிய இளைஞர் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலக பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் ஒருவரை இன்று பகல் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் நேற்று 9th May முன்னெடுக்கப்பட்ட சோதனை

மேலும்

யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இன்று இடம்பெற உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற

மேலும்

வீட்டு நாய்களை வீதியில் விடத் தடை: 30 வரை கால அவகாசம் – யாழ்.மாநகரசபை முதல்வர்.

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை பராமரிக்கவேண்டும் மாறாக வீதிகளில் திரிய விட்டால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் மாநகரசபை பிடிக்கும்

மேலும்

யாழ். பல்கலைக்கழகம், கொக்குவில் ரயில் நிலைய இடங்களில் மலிந்துள்ள போதைப்பொருள்கள் – தடுக்கவேண்டிய பொலிஸாரே நீதிமன்றுக்கு அறிவிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாக உள்ளது என கோப்பாய்

மேலும்

வடமராட்சி கிழக்கில் வீதியில் போடப்பட்டிருந்த பெட்டிக்குள் வெடிபொருள்கள்

வடமராட்சி கிழக்கு பனிக்கையடி பகுதியில் கைவிடப்பட்டநிலையில் காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றினுள் இருந்து வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை –

மேலும்

கொக்குவிலில் வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அத்துடன்

மேலும்

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகச் சிக்கிய ஐஸ் போதைப்பொருள் -ஒருவர் கைது

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று

மேலும்

மக்கள் ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போகிறேன். என அறிவித்துள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின்,

மேலும்

காதர் மஸ்தானின் பிரதியமைச்சுப் பதவிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

  இந்து மத விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மட்டக்களப்பில் நேற்று முன் தினம் மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்து மக்களின் ஒற்றுமை

மேலும்

யாழ்.குறிகட்டுவான் கடலில் மீன்பிடிக்கச்சென்றவர்கள் மாயம்

யாழ்.குறிகட்டுவான் கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மூன்று மீனவர்களையும் கடற்படையினரின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.நாவாந்துறை வடக்குப் பகுதியைச்சேர்ந்த தோனிஸ் மல்கன்

மேலும்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த 1996ஆம்

மேலும்

தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் நாளாக மே 18 – முதலமைச்சர் அழைப்பு!

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த

மேலும்

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் அறிமுக நிகழ்வு யாழ் பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான இந்த

மேலும்

நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்?

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய

மேலும்

இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள் – முதலமைச்சர்

அண்மைக் காலத்தில் இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள். வீடுகள் கட்டிக் கொடுப்பது, கிணறு வெட்டிக் கொடுப்பது, குளங்கள், கடலோரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொடுத்தல், வாழ்வாதாரங்கள்

மேலும்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி ; செல்லாவிடின், வேலையை இழக்க நேரிடும்?

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று இராணுவ சீருடையுடன்  முல்லைத்தீவு – தேராவிலில்

மேலும்

683 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – இராணுவம் உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக,  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். “மயிலிட்டி உள்ளிட்ட 4

மேலும்

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண

மேலும்

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு

அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010

மேலும்

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் கடந்து மைதானத்திற்கு பூட்டுப் போராட்டம்

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் கடந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை

மேலும்

ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது, “அவமதிப்பான செயல்” என்றும் அது “நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்” என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த

மேலும்

மொழி உரிமை அழைப்பு நிலையம், எவ்வாறான விடயங்கள் மொழி உரிமை மீறல்?

மொழி உரிமை தொடர்புகளை ஏற்படுத்தும் நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில்

மேலும்

ஐ.தே.கவின் தவிசாளர் பதவி துறந்தார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவித்துள்ளார். தனது பதவி இராஜினாமா கடிதத்தை

மேலும்