கிளிநொச்சியில் விமாப்படை ஜீப் மோதி இளைஞன் பலி!

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இரணைமடு விமாப்படை முகாமிற்கு சொந்தமான ஜீப் வண்டியும்,

மேலும்

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்

மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு, கரைத்துறை பற்று பிரதேசசபை, பல்கலைகழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பல

மேலும்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி மர்ம நோயால் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட

மேலும்

கிளிநொச்சி மலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து

மேலும்

வடக்கில் ஒரே நாளில் 365 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி – வன்னியில் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயம்

வடக்கில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகளவு மழைவீழ்ச்சியாக கிளிநொச்சி – மாங்குளம் – வவுனியாவில் 365

மேலும்

கிளிநொச்சியில் கொட்டித் தீர்க்கும் மழை ; வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக கொட்டித் தீர்க்கும் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370

மேலும்

கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார் பிரதமர்

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மேலும்

கிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் பதிவு செய்யுமாறு சங்கத்தின் தலைவர் ப.உமாகாந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள

மேலும்

மதுப்பிரியர்கள் பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மாணவர்கள் போராட்டம்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர்  மீது மதுப்பிரியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தந்தை தட்டிக் கேட்கச் சென்றதால் அவரின் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால்

மேலும்

தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம்

மேலும்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழிவுகளால் அசௌகரியம்

கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் வியாபார நிலையங்களின் கழிவுகள்

மேலும்

வசதிவாய்ப்பு குறையல்ல , கிளிநொச்சி கிராம மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான ,இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம்

மேலும்

கிளி. பாதசாரிகள் கடவையில் சிறுமியின் உயிரைப்பறித்த ‘ஹயஸ்’ வாகனம்

கிளிநொச்சி ஏ-9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அ.த.க. பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி உயிரிழந்துள்ளார். பரந்தன் உமையாள்புரத்தைச்

மேலும்

கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தை:பொது மக்களின் துணிச்சலான செயல்

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து

மேலும்

ரூ.1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவியுடன் புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது

கிளிநொச்சி அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்து தேடுதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்