கிளிநொச்சி மலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து

மேலும்

கிளிநொச்சியில் கொட்டித் தீர்க்கும் மழை ; வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக கொட்டித் தீர்க்கும் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370

மேலும்

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரால், தொழில் புரியும் இடங்களில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. மனித

மேலும்

மதுப்பிரியர்கள் பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மாணவர்கள் போராட்டம்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர்  மீது மதுப்பிரியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தந்தை தட்டிக் கேட்கச் சென்றதால் அவரின் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால்

மேலும்

தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம்

மேலும்

கிளிநொச்சியில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

நேற்று  இரவு கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்படடுள்ளனர் எனக் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த

மேலும்

விஜயகலா அரசியலில் ஒரு நெத்தலி : மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கவேண்டும்- ஆனந்தசங்கரி

சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அதே அமைச்சு வழங்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி

மேலும்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழிவுகளால் அசௌகரியம்

கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் வியாபார நிலையங்களின் கழிவுகள்

மேலும்

சிறுத்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை

கிளிநொச்சியில் சிறுத்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டள்ளது. அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கிளிநொச்சி மாவட்ட

மேலும்

வசதிவாய்ப்பு குறையல்ல , கிளிநொச்சி கிராம மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான ,இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம்

மேலும்

கிளிநொச்சி மக்களை நெருங்கும் மற்றுமோர் ஆபத்து : சந்தேகத்துக்கிடமாக 35 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பரிசேதனைக்கு அனுப்பட்டுள்ளன என மாவட்ட

மேலும்

கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தை:பொது மக்களின் துணிச்சலான செயல்

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து

மேலும்

ரூ.1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவியுடன் புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது

கிளிநொச்சி அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்து தேடுதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

தாமரைக் கோபுரத்தில் இறந்த கிளி. மாணவனின் குடும்பத்தை ஏமாற்றிய பிரதேச சபை உறுப்பினர்

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருகிறேன் எனத் தெரிவித்து, பின்னர் முப்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ள

மேலும்