புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து – மகிந்த

இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில்

மேலும்

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சி – மகிந்த

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். தொடரும் வன்முறைகளை அடுத்து

மேலும்

“புலிகளுடனான தாக்குதலில் கூட இவ்வாறு பொது மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை”

விடுதலை புலிகளுடனான 30 ஆண்டுக்கால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புற

மேலும்

புதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும் – மகிந்த

“நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்

மேலும்

நீதிமன்றத் தலையீடுகளால் அதிருப்தியில் மகிந்த

இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச

மேலும்

முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த – கோமின் தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று

மேலும்

மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்தாரா மகிந்த?

பேருவளையில் நேற்று இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில்

மேலும்

ஜனநாயகத்தை நிலைப்படுத்த தேர்தலே ஒரே வழி-மகிந்த

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு, பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்று, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட நீண்ட அறிக்கை

மேலும்

புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த?

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்

மேலும்

கூட்டமைப்புக்கு ஒதுக்கிய நேரத்தில் மகிந்தவுடன் இருந்த மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார். நேற்றுமாலை 6 மணிக்கு

மேலும்

மேற்குலகுடன் இரகசிய பேரம் : மகிந்த அணியின் இரட்டை வேடம் அம்பலம்

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோர்ன் ரொட் இதனை தனது

மேலும்

அதிருப்தி அலை : மகிந்த தரப்பு அதிர்ச்சி : தேர்தலைக்கோரிப் போராட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது. நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த கூட்டத்திலேயே

மேலும்

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத

மேலும்

மகிந்தவுக்கு ‘செக்’ வைக்கும் ஐ.தே.க.

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட

மேலும்

இன்று காலை முடிவு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், நாடாளுமன்றக் குழு இன்று  காலை 11 மணியளவில் கூடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்

பதவி விலகுவதற்கு நிபந்தனை விதித்த மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு, மகிந்த ராஜபக்ச, நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், ஐ.தே.க. தரப்பு, தாம்  இரண்டு

மேலும்

3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

மேலும்

மகிந்த பக்கம் ஓடியவர்கள் மீண்டும் குத்துக்கரணம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கிறேன் என அறிவித்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர். இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும்,

மேலும்

மத்தல விமானநிலையம் தொடர்பாக மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் இலங்கையின் முன்னாள்

மேலும்

சட்ட எடுக்க நடவடிக்கை எடுக்கக் தயாரா? – மகிந்தவுக்கு சவால் விடுக்கும் அமைச்சர்

நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் அமைச்சர் அஜித் பெரேரா. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம்

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகு பெரிதாகத் தலையிடாது – மகிந்த நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில்; மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வு கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில்

மேலும்

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது  

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறினார் வெளியான செய்திகளை முன்னாள்

மேலும்