இங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்!

வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெலி மீனை தத்ரூபமாக படம் பிடித்துள்ளார். பி.பி.சி செய்தி

மேலும்

ரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு

ரஷியாவில் கார் கதவின் கண்ணாடி மூடப்படாமல் இருந்ததால் அதன் வழியாக புலி சாலையில் குதித்த, நடந்த, சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷியாவின் வடகிழக்கு

மேலும்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ், தனது இடத்தில் இருந்து இறங்கியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது

மேலும்

பாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

450 கிராம் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடையுள்ள பாணின்

மேலும்

சட்டவிரோத மதுபான நிலையத்தில் நடந்த சம்பவம்!

அத்துருகிரிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய – ஜயந்தி வீதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்

மேலும்

இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று சிவப்பு எச்சரிக்கை

மேலும்

இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக இறந்த இரட்டைச் சகோதரிகள்

நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை,

மேலும்

மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட பரிதாப நிலை!

பலத்த காற்று காரணமாக தெல்தெனிய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 29 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மோட்டார்

மேலும்

மழை நிலைமை இன்றும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

மேலும்

கினிகத்தேனையில் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்த 10 வியாபார ஸ்தலங்கள்

கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி

மேலும்

மேலதிக வகுப்புகளுக்கு தடை – பரீட்சை திணைக்களம்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு தரம்

மேலும்

மொரட்டுவையில் வாகன விபத்து – 8 பேர் காயம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!

இந்தியாவில் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, சரவண பவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சரவணபவன்

மேலும்

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வவடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன் படி

மேலும்

பிரதமர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் – ரஞ்சன் தெரிவிப்பு

எதிர்காலத்தில் மகா சங்கத்தினரின் மனதை புன்படுத்தும் விதமாக எந்த வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்

மேலும்

சோபாவில் கையெழுத்திடப்படவில்லை – ரணில்

இலங்கைக்கும் அமெரிக்காவிற்க்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டவாளர் சங்கத்துடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர்

மேலும்

விடுமுறையில் வீடு வந்தவர் விபத்தில் சிக்கி மரணம்!

துபாயில் தொழில் புரிந்த நிலையில் ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார்

மேலும்

சில்ப சேனா கண்காட்சி – இன்று கொழும்பில் ஆரம்பம்!

இலங்கை தொழில்நுட்ப யுகம் என்னும் தொனிப்பொருளிலான சில்ப சேனா கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த கண்காட்சி

மேலும்

10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள்! – பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு

பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான்

மேலும்

இலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு – விளையாட்டுத் துறை அமைச்சர்

பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம்

மேலும்

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை – ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள்கள் பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை

மேலும்

சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த இளம்ஜோடி -வலுக்கும் எதிர்ப்பு

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடி, சிங்கம் ஒன்றை வேட்டையாடி பின்னர் முத்தமிட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக

மேலும்

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய

மேலும்

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று நடந்த

மேலும்

இலங்கையில் கால் பதிக்கும் சீன எண்ணெய் நிறுவனம்

சினோபெக்  (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், இலங்கையில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள்

மேலும்