பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தோம் – குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது மேல் நீதிமன்றம்

பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள்

மேலும்

முதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு  

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற

மேலும்

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்

அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

மேலும்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம்,

மேலும்

மைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள்  தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மாற்றுக்

மேலும்

மார்ச் 05 வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மார்ச்

மேலும்

அமைச்சர்களுக்கு எதிராக மீண்டும் தாண்டவம் ஆடவுள்ள மைத்திரி

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இதன்

மேலும்

சு.க. தலைமையகத்துக்குள் நுழைய சந்திரிகாவுக்கு மைத்திரி தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதியும், சுதந்திரக்

மேலும்

அறநெறி வகுப்புக்கள் செல்லும் மாணவர்களுக்கு A/L ,O/L பரீட்சைகளில் மேலதிகமாக 10 புள்ளிகள்

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாடசாலைகளில்

மேலும்

வடக்கு- கிழக்கு இணைப்பு யோசனைகளை தோற்கடிப்போம் – மகிந்த அமரவீர சூளுரை

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும்

மாணவன் நீரிழ் மூழ்கி பரிதாபச் சாவு – கிளிநொச்சியில் சோகம்

வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபச் சம்பவம் கிளிநொச்சியில் இன்று (29) இடம்பெற்றது. கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சி. அன்பழகன் என்ற 11

மேலும்

கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன் ஜனநாயக அரசியலுக்கு புலிகள் தடைவிதித்திருந்தனர் – சுமந்திரன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்

மேலும்

கூட்டமைப்பு எம்.பிக்களிடம் மன்னிப்புக் கோரிய சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

மேலும்

உட்கட்சிப் பூசல் – சு.க தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திலேயே

மேலும்

வெளிநாட்டு குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ள கூட்டமைப்பு எம்.பிக்கள் ?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை விரைவில் கைவிடவுள்ளனர் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று

மேலும்

மைத்திரிக்கு வேட்டு வைக்கும் மொட்டு கட்சி

எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.   சிறிலங்கா

மேலும்

ஜனாதிபதி வெளிநாடு செல்லவுள்ளமையால், ஜனவரியில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை

மேலும்

நீதியரசர்கள் நியமனம் : ஜனாதிபதி – அரசமைப்பு சபை இடையே இழுபறி

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசியலமைப்பு சபையால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு

மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருவர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருவர் தற்போது உள்ளனர் எனத்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சற்றுமுன்னர் சபையில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சபாநாயகர் தன்னை உத்தியோகபூர்மாக

மேலும்

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மூவர் ஆளும்கட்சிக்கு தாவல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய சற்று

மேலும்

ஐ.தே.மு. அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மேலும்

வடக்கு தமிழ் மக்களின் அவலங்களுக்கு சட்ட ரீதியாகத் தீர்வு -ரணில்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்

மேலும்

நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றம் : மீண்டும் பிரதமராகும் ரணில்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமாராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு

மேலும்

இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள முதல் பிரேரணை இன்று நாடாளுமன்றில்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்

மேலும்

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வரும் பிரேரணை – ஐ.தே.கவின் அடுத்த நகர்வு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

மேலும்
error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது