மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய

மேலும்

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று நடந்த

மேலும்

ரிஷாட் நிரபராதி – சொல்கிறார் ரணில்

இலங்கை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை சபாநாயகரினால் எமக்கு வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும்

மேலும்

இந்தியா- இலங்கை இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரக பேச்சாளர்

மேலும்

மைத்திரிக்கு இன்னும் 45 நாள்களே அவகாசம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அதற்குப் பின்னர், தேர்தலுக்கான

மேலும்

கடந்த ஆண்டில் 64 மதுச்சாலை அனுமதிகள் – சாராயத்திலிருந்து பியர் பிரியர்களாகும்; இலங்கையர்கள்

  கடந்த வருடத்தில் மட்டும் 64 புதிய மதுபானச்சாலைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெறும் 10 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருட அனுமதிகள்

மேலும்

மிலேனியம் சவால் நிதியத்திடம்; 480 மில்லியன் டொலர் பெற அமைச்சரவைப் பத்திரம் ரெடி!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், ஜூலை 22ஆம் திகதிக்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்தவாரம்

மேலும்

கல்முனை விவகாரம் மீண்டும் இன்று எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்கினார் ரணில்!

இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் அரசை ஆதரிப்பதற்கு முன்னதாக, சில விடயங்களில் உத்தரவாதத்தை பெறும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இதன்படி, கல்முனை பிரதேச செயலகத்தை

மேலும்

இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க 

மேலும்

தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை கோரும் தெரிவுக்குழு

இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதி, தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற

மேலும்

இலங்கை வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ், இலங்கைக்கும்; மாலைதீவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம்,

மேலும்

உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில்

இலங்கையின்  கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும்

”ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை’ – தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை ; ரணில் அரசுக்கு சிக்கலில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அரசும், பிரதமரும் தோல்வியடைந்து விட்டனர் என தெரிவித்து ஜே.வி.பி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மேலும்

ஜனாதிபதிக்கு நீங்கள் பாடம் படிப்பிக்க முடியாது-தெரிவுக்குழு முன் தயாசிறி!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்கிய ஹோட்டல்களிற்குள் குண்டுகள் வெடித்தபோதும், தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் மட்டும் ஏன் குண்டு வெடிக்கவில்லை? அந்த சமயத்தில் தாஜ் சமுத்திராவிற்குள் இருந்தவர்கள் யார்?

மேலும்

போராட்டம் வெடிக்காது, தரமில்லாத கம்பெரலிய வீதிதான் வெடிக்கும்-மாவையை கலாய்த்த டக்ளஸ்!

எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்

மேலும்

ரணிலுக்கும் அழைப்பு விடுத்த தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தமக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு தொடர்பாக

மேலும்

சோபாவின் கையெழுத்திடாது அரசு – ஐ.தே.கவும் வாக்குறுதி

அமெரிக்க அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே நேற்று அலரி மாளிகையில்

மேலும்

ரணிலின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் அமெரிக்கா

மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர், சீன் கெய்ன் குரொஸ், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு,

மேலும்

தமிழர்களைத் தவறாக நினைத்துவிட்டோம் – சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்

மேலும்

சனி திரும்பும் கோட்டாபய : அதிரடி திட்டங்களும் ரெடி!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ச நாளை மறுநாள் (6) இலங்கை திரும்புகிறார். இலங்கை வந்த உடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கவுள்ளார்.

மேலும்

ரிஷாட் மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.5.5 கோடி – விசாரணையை ஆரம்பித்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிசாவுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால்

மேலும்

கோட்டாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க பொதுஜன

மேலும்

கயிறு ரெடி – மரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை

மேலும்

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. கொழும்பில்

மேலும்