ஜெயலலிதாவின் கைரேகை போலி ; வைத்தது யார்?

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற

மேலும்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சக்திவாய்ந்த ஐ மேக் கணனிகளை உருவாக்கியிருக்கும் அப்பிள்!

அப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கணனிகளை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிரபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது. 21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம்

மேலும்

தமிழகத்தில் கல்வித் தரம் குறைவாக இருப்பதை மறுக்க முடியாது: நாராயணன்

நீட் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. நீட் தேவையில்லை என குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி கூறினார். கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள அவர் ஓராண்டு

மேலும்

உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

இன்றைய இளைய ஜோடிகளுக்குள் பல தாம்பத்திய பிரச்சினைகள் உள்ளது. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேறுபட்டு உள்ளது. சில பிரச்சினைகளை மிக எளிதில் தீர்த்து விடலாம்.

மேலும்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்புக்கு நாளை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

மேலும்
President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் விவாதம்

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் நேற்று இடம்பெற்ற உரைகள் ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் பொதுவழங்கல் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சுக்கும் விசேட

மேலும்

மலேசியாவின் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கிறது இலங்கை.

மலேசியாவின் ‘லங்காவி’ நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ்

மேலும்

இந்திய முதலீடுகளை சீனா எதிர்க்காது-ஜெங் சுவாங்

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நாளாந்த செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட

மேலும்

விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

வடக்கில் அதிகரிக்கும் தாய்-சேய் இறப்பு வீதம். காரணம் என்ன?

எதிர்காலத்தில் தாய் – சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென வட மாகாண சுகாதார

மேலும்

இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்- அமெரிக்கா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால்

மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை – திலக் மாரப்பன

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ள எல்லா விடயங்களையும், சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா

மேலும்

சின்னப்பிள்ளைத் தனமாக நடந்துகொள்ளாதீர்கள் – சபை உறுப்பினர்களுக்கு முதல்வர் அறிவுரை

யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் தமது மான்பைப் பாதுகாக்கவேண்டும். பாடசாலைப்பிள்ளைப் போல சிலர் நடந்து கொள்கின்றீர்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபையின் மாதாந்த

மேலும்

மார்ச்-19 , கடையடைப்பு,கவனயீர்ப்பு பேரணிக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை பூரண ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்

மேலும்

அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்

மேலும்

போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் சிறிலங்கா வானில் பறக்கிறதா ?

சிறிலங்கா வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று, சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார். எதியோப்பியாவில் போயிங் 737-8

மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரித்தானியா, அயர்லாந்து, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய

மேலும்

வாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்

சிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு

மேலும்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் சபையில் ஏகமனதாக ஒப்புதல்

ஜனாதிபதிக்கான நிதி ஓதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தையடுத்து அதற்கு வாக்கெடுப்பின்றி சபையால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்

நாடாளுமன்றில் மைத்திரியை தலைமையை ஒட்டகத்துக்கு ஒப்பிட்டு பொங்கியெழுந்த சரத் பொன்சேகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் இன்று சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி., ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கப்போவதில்லை

மேலும்

மைத்திரியின் மகளுக்கு வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதியை நீக்கவேண்டும்- ஹிருணிகா கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள மதுபான நிலையத்துக்கான அனுமதிப்பத்திரத்தை நீக்கம் ஜனாதிபதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர

மேலும்

16ஆம் திகதி முற்றவெளிப் பேரணியிலும் 19ஆம் திகதி மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை

வடக்கு கிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ்.மாநகர் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட

மேலும்

அரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா பயன்படுத்துவற்குத் தடை – அமைச்சரவை ஒப்புதல்

அரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, பீடா, புகையிலை உள்ளிட்டவற்றை

மேலும்

வெளியானது ஜெனீவா செல்லும் இலங்கை தூதுக்குழுவின் விபரம் !

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்கவிருப்பவர்களின் பெயர் விவரங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் ​அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் செல்லும்

மேலும்