நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் விசேட 3 குழு உறுப்பினர்கள் இன்று சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விஷேட மூவரடங்கிய குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் வழங்கவுள்ளனர். குழுவின்

மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – தொடர்ந்தும் இழுபறி நிலையில் ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று

மேலும்

மகிந்தவுடன் தனித்தனியே சந்திப்புக்களை மேற்கொண்ட கனடிய தூதுவர், அகாஷி

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மேலும்

கோட்டாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அலய்னா

கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் குறிப்பிட்ட

மேலும்

ஐ.தே.கவின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகின்றது – ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக

மேலும்

சிக்கலை எதிர்கொண்டுள்ள கோட்டாபய – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம்

மேலும்

நவம்பரில் நாட்டின் ஜனாதிபதியாவேன்– பதுளையில் சஜித் சூளுரை

ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, பதுளையில் நேற்று பாரிய கூட்டம் நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக

மேலும்

சோபா குறித்து மாரப்பனவுடன் பேசினாரா அலிஸ் வெல்ஸ்?

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச்

மேலும்

கோட்டா ஜனாதிபதியானால் நாடு குளோஸ்! – சந்திரிகா

இலங்கைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர்

மேலும்

அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை அறிவித்த

மேலும்

ஜே.வி.பியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜே.வி.பி. தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலர் ரில்வின்

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவேன் – சஜித்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அனுராதபுர- திறப்பனவில், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே

மேலும்

ராஜபக்சவினர் புதிய வண்ணத்துடன் வந்தாலும், பழைய வழிகளை மாற்றமாட்டார்கள் – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா

மேலும்

நாட்டின் இறைமையில் யாரும் கைவைக்க விடமாட்டேன் – கோட்டா சூளுரை

நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளரங்கில்

மேலும்

இலங்கை மாணவர்கள் 24பேர் உயர்கல்விக்காக சீனா பயணம்

கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷென் சியூ யுவான் 24 இலங்கை மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கிவைத்தார். சீனப் புலமைப்பரிசிலைப்

மேலும்

ஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம்

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இலங்கை பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திர

மேலும்

எக்னெலிகொட படுகொலை தொடர்பாக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு நியமனம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த சூழ்ச்சி தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன. 2015 ஜனவரி

மேலும்

ரணிலிற்கு எதிராக 50 ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐ.தே.க

மேலும்

தமிழ் மக்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என கூறவில்லை – கோட்டாபய

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் புளொட்

மேலும்

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே கூட்டணி – சஜித்

ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன்னதாக,

மேலும்

கோட்டாபய தேசத்துரோகி – லக்ஷ்மன் கிரியெல்ல

அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் அந்தத் தேசத்துரோக செயலை கோட்டாபய ராஜபக்ஷவே செய்தார். ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவே தேசத்துரோகி என சபை முதல்வரும்

மேலும்

வடக்கு ஆளுநருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவுக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (09)முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று

மேலும்

தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! – மஹிந்த

நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்

மேலும்

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பாராட்டி வரவேற்கும் இலங்கையின் பௌத்த பீட மகாநாயக்க தேரர்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். ‘பௌத்தர்களைப் பெரும்பான்மையாக

மேலும்

ரணில்- சஜித் இடையே இணக்கப்பாடு – யாப்பில் திருத்தம் மேற்கொள்ள முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்