கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ஜனாதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் ஏற்றுக்கொண்டார். கிழக்கு

மேலும்

போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐ.தே.க. பக்கம் சாய்கிறார்

இலங்கையில் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை

மேலும்

காரைநகர் மீனவர்கள் இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணவில்லை

காரைநகரைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கடலுக்கு தொழிலுக்குச் சென்ற நிலையில் காணமற்போயுள்ளனர் என்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். “மீனவர்கள் இருவரும் நேற்று (03) அதிகாலை

மேலும்

ஆண்களின் பிறப்புறப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி.

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்க பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை ரெட்டேரி மேம்பாலம் அருகில் கடந்த வாரம் கொளத்தூரை

மேலும்

4/21 தாக்குதலையடுத்து 2, 289 பேர் கைது – அவர்களில் 139 பேர் தமிழர்கள்

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாடுமுழுவதும் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இன்றுவரை 2 ஆயிரத்து 289

மேலும்

நீதிமன்ற கட்டளைப்படி நாடு திரும்பாத கோட்டாபய

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை. கடந்த 24ஆம் திகதி தொடக்கம், நேற்று முன்தினம் ஜூன் 2ஆம்

மேலும்

இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ அருகே போலீஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.50 அளவில் நடந்ததாக போலீஸ்

மேலும்

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் இனி ஆராயப்படும்

அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி, அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டதட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க

மேலும்

குருநாகல் வைத்தியர்-51முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் !

குருநாகல் வைத்தியருக்கு எதிராக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை

மேலும்

நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார், என்று கொழும்பு

மேலும்

அவசரகாலச்சட்டம் மேலும் 30 நாள்கள் நீடிப்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த

மேலும்

இலங்கை இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஐ.ஓ.டபிள்யூ. மடோல,

மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் முஸ்லிம் ஒருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களைதோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ

மேலும்

யாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு!

நீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்

மேலும்

கடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,

மேலும்

இலங்கையை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல் : இன்று ஒரு மாதம் பூர்த்தி

இலங்கையை உலுக்கிய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்று ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், 8.45 மணிக்கு முதல் குண்டு

மேலும்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது!

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான

மேலும்

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்

மேலும்

நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 நாள்கள் பொலிஸ் தடுப்பில் வைக்க ஒப்புதல்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 பொலிஸ் தடுப்பில்வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.

மேலும்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறது ஜே.வி.பி.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை

நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை(21) செவ்வாய்க்கிழமை முதல் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் இராணுவம் வலியுறுத்தி உள்ளது. இதனை

மேலும்

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர்

மேலும்

ரிசாட் பதியுதீனின் வாகனத்தில் வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வாகனத்தின் மூலமே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன்.

மேலும்