சவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க

மேலும்

சிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட

மேலும்

ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு

மேலும்

கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல்

மேலும்

அனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறை

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு,

மேலும்

5,000 ரூபா போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைதடியில் கைது

5000 ரூபா போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இளைஞர்கள் இருவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து

மேலும்

வடமாகாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் டெங்கினால் பாதிப்பு

வடமாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13ஆயிரத்து 606 பேர் டெங்கு நுளம்பினால் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி

மேலும்

உலகில் அதி சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? இலங்கையின் நிலை?

2019 ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடவுச்சீட்டே அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா

மேலும்

பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தோம் – குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது மேல் நீதிமன்றம்

பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள்

மேலும்

முதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு  

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற

மேலும்

வடமாகாணத்தில் புதிய ஆளுநராகப் பதவியேற்றதும் முதலாவதாக விடுத்துள்ள உத்தரவு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அவர் இன்று முற்பகல் 10

மேலும்

சிங்கராஜ தேசிய வனத்தில் காடழிப்பு

சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய

மேலும்

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையேற்படுத்துகிறீர்கள்? சுமந்திரனிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

‘இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம்தானே’ என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியது. யாழ்ப்பாண மாநகர

மேலும்

எல்லை மீறிச் செயற்படுகிறார் தயான் ஜெயதிலக – பிமல் ரத்நாயக்க

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர்  கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜே.வி.பி . நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று .இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்,

மேலும்

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்

அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

மேலும்

புதூர் ஆயுதப் பொதி – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர்

மேலும்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம்,

மேலும்

யாழில் இ.போ.ச சாரதி மீது தனியார் பஸ் நடத்துனர் தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ். ஆலடி

மேலும்

கிளிநொச்சி மலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து

மேலும்

இராவணனிடம் 24 ரகமான விமானங்கள் ; இலங்கை தமிழ் வேந்தனின் பெருமை

இந்தியாவில் நடைபெற்ற பிரதான அறிவியல் மாநாடு ஒன்றில் இலங்கை வேந்தன் இராவணனிடம் இருந்த விமான பலம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த அறிவியல் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர

மேலும்

வரலாற்று வெற்றியை பதிவு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக தேசிய சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில்

மேலும்

ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சாந்த பண்டார

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு

மேலும்

மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த  உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி

மேலும்
error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது