கைதான வைத்தியரை விடுவிக்கக் கோரி பளையில் மக்கள் போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பயங்கரவாத

மேலும்

யாழில் 65 கிலோ கிராம் கஞ்சா மீட்பு – கடத்தி வந்தவர்கள் தப்பியோட்டம்

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போது அவர்கள் கஞ்சாவை போட்டுவிட்டுத்

மேலும்

பளை வைத்தியசாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன்

மேலும்

யாழில் உணவகம் மீது தாக்குதல் – சந்தேகத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9

மேலும்

ஐப்பசி மாதம் முதல் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஐப்பசி நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும் என்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான

மேலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ளார். ஆலயத்திற்கு சென்ற அவர், விசேட பூஜை வழிபாடுகளில்

மேலும்

பிரதமர் ரணில் நல்லூர் கந்தனிடம் வழிபாடு

வடக்குக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது.

மேலும்

யாழில் இரு இடங்களில் தாக்குதல் சம்பவம்!

கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற

மேலும்

யாழ்.பல்கலைக்கழகத்தில் 7 விஞ்ஞான பீட மாணவர்கள் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும்

மேலும்

மது போதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல்

மேலும்

வல்வெட்டித்துறையில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் திறந்துவைப்பு!

பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல்

மேலும்

பக்தர்களின் சஞ்சலத்தை குறைக்க சோதனைகளுக்கு இயந்திரவழி உபகரணங்கள் – சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி

மேலும்

வலி.வடக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு கோரிக்கை

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும்

மேலும்

சாவகச்சேரியில் தீ விபத்து! – பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் முற்றாக சேதம்

  சாவகச்சேரி மடத்தடிச் சந்தியில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் என்பன தீயில் எரிந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அங்கு விரைந்த

மேலும்

உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபச் சாவு

உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று

மேலும்

யாழ். குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு அதிகரிப்பு!

மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு இலங்கை காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, யாழ். குடாநாட்டில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மானிப்பாய் –

மேலும்

வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு

மேலும்

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை; சுருக்கமுறையற்ற விசாரணை நிறைவு – இறுதிக் கட்டளை மாத இறுதியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்டளை வரும் 27ஆம் திகதி வழங்கப்படும்

மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் முஸ்லிம் ஒருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் ,நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் உயிர்த்த

மேலும்

அத்துமீறிய மீன்பிடி : இந்திய மீனவர்கள் மீது , அறிமுகப்படுத்தி முதன் முதலாகப் பாயவுள்ள சட்டம்

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது புதிய திருத்தச் சட்டத்தின் கீழ் முதலாவது குற்றப்பத்திரமானது யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இக் குற்றப் பத்திரமானது எதிர் வரும்

மேலும்