கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்

மேலும்

ஈஸ்டர் தாக்­குதலில் உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம்

மேலும்

 முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால்

மேலும்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு?

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ள கல்வி அமைச்சு நேற்றைய தினம் பாடசாலைக்கு

மேலும்

நீரில் விஷம் : வதந்திகளை பரப்பிய இருவர் கைது!

நீரில் விஷம் கலந்துள்ளது என நேற்றைய தினம் வதந்திகளை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 15 – மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக

மேலும்

நாடு முழுவதும் ஊடரங்கு நடைமுறைக்கு – பாதுகாப்பு அமைச்சு

நாடுமுழுவதும் ஊடரங்கு இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளைக் காலை 6 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் இன்று காலை 6 இடங்களிலும்

மேலும்

ஜனாதிபதியாக வந்தால் இராணுவக் குணத்தை மாற்றிக்கொள்வேன்- கோட்டாபய

நாட்டின் ஜனாதிபதியாக தான் பதவிக்கு வந்தால், தனக்குள் இருக்கும் இராணுவ ரீதியான குண இயல்புகளை மாற்றிக்கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் தாம் நடத்திய

மேலும்

தமிழ் அரசு வாலிபர் முன்னணியின் தலைவராக சேயோன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவானார். அத்துடன், செயலாளராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன்

மேலும்

முகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் ; முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்

மேலும்

யாழ்.பல்கலையில் 11ஆவதாக இந்துக் கற்கைகள் பீடம் ஆரம்பிக்க அனுமதி

இந்து நாகரிகத் துறை, சைவ சித்தாந்தத் துறை, சமஸ்கிருதத் துறை ஆகியன உள்ளடங்கலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பதினோராவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண

மேலும்

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம் – புத்தூரில் சம்பவம்

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். ‘சிறுவனின் முகம், வயிறு

மேலும்

110 கோடி பெறுதியான ஹெரோயினுடன் சிக்கிய  நடமாடும் போதைப்பொருள் வியாபாரக் கப்பல்

சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான 107 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றப்பட்ட ஈரானிய கப்பல் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர், தெற்குக் கடற்பரப்பில் வைத்து

மேலும்

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை – கூட்டமைப்பு வலியுறுத்தல்

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம்

மேலும்

விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

பேஸ்புக் மெசஞ்சரில் பயனர் விவரங்களை லீக் செய்த புதிய பிழை

பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர் இயக்க வழி செய்து பிழை கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக் மெசஞ்சரில் இருந்த பிழை பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளங்கள்

மேலும்

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால்; கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆள்கொணர்வு மனுக்கள் ஒத்திவைப்பு

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் காலம் தாழ்த்தப்படவை எனவும் அவற்றை ஆரம்ப விசாரணையிலேயே தள்ளுபடி

மேலும்

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் ஆய்வு அறிக்கை விரைவில்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான றேடியோ கார்பன் அறிக்கை மிக விரைவில் கிடைக்கும் என்று புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ

மேலும்

உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது இலங்கை 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது

மேலும்

தேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து

மேலும்

2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும்

மேலும்

பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ – சுங்கப் பணிப்பாளரைப் புகழ்ந்த மங்கள

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை

மேலும்

அரசியல் தீர்வு முயற்சி தோல்வி கண்டதற்கு கூட்டமைப்பே காரணம்-மஹிந்த –

தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த

மேலும்

பொறுப்புக் கூறலில் கரிசனை இல்லை -இலங்கை மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித

மேலும்

மாலியில் இருந்து இலங்கைப் படையினரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட்

மேலும்

நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி  அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்