நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார், என்று கொழும்பு

மேலும்

அவசரகாலச்சட்டம் மேலும் 30 நாள்கள் நீடிப்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த

மேலும்

இலங்கை இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஐ.ஓ.டபிள்யூ. மடோல,

மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் முஸ்லிம் ஒருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களைதோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ

மேலும்

யாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு!

நீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்

மேலும்

கடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,

மேலும்

இலங்கையை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல் : இன்று ஒரு மாதம் பூர்த்தி

இலங்கையை உலுக்கிய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்று ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், 8.45 மணிக்கு முதல் குண்டு

மேலும்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது!

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான

மேலும்

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு

வீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்

மேலும்

நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 நாள்கள் பொலிஸ் தடுப்பில் வைக்க ஒப்புதல்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 பொலிஸ் தடுப்பில்வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.

மேலும்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறது ஜே.வி.பி.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை

நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை(21) செவ்வாய்க்கிழமை முதல் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் இராணுவம் வலியுறுத்தி உள்ளது. இதனை

மேலும்

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர்

மேலும்

ரிசாட் பதியுதீனின் வாகனத்தில் வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வாகனத்தின் மூலமே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன்.

மேலும்

கோமாவில் உள்ளவரைக் கருணைக் கொலை செய்வதில் குடும்பத்துள் முரண்பாடு

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரான்ஸில் துன்பங்களில் இருந்து விடுபட, கருணை கொலை செய்வதற்கு தகுந்தவர் என்ற வகையில் நாட்டில் விவாதப்பொருளாக இருந்த ஒரு நபருக்கு வழங்கப்படும்

மேலும்

வவுனியாவைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் வந்த சிரியா,ஆப்கன் அகதிகள்

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடக்கை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக , யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3

மேலும்

புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – மைத்திரி

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் இலங்கை புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் பொலிஸாருக்கு இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்

தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என நாடாளுமன்ற ஊழியர் கைது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குருணாகலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்

மேலும்

ஈஸ்டர் தாக்­குதலில் உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம்

மேலும்

30 வருட பயங்கரவாத ஒழிப்பு – ‘சமாதான விளக்கு’ ஏற்றுமாறு பாதுகாப்பு படையினர் கோரிக்கை.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19 ஆம் நாளாகும். “தசவர்ஷிகஅபிஷேக” நினைவு தினத்துடன்

மேலும்

கிழக்குப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் ஏ.பகீரதன் தெரிவித்தார். சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவிருந்த

மேலும்

 முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால்

மேலும்

எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள்

பலரது எதிர்பினையும் மீறி வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1,600

மேலும்