சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு

மேலும்

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய மாணவர்கயைத் தாக்கிய மின்னல்- ஒருவர் சாவு மற்றொருவர் படுகாயம்

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மழைக்காக

மேலும்

தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன

மேலும்

அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம்  நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று

மேலும்

கஞ்சாவுடன் சிக்கினார் முஸ்லிம் காங்கிரஸின் யாழ். முக்கியஸ்தர்

யாழ்ப்பாணம் நகரில் வர்த்தகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ரோசான் தமீம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக தயார்படுத்தி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்

மேலும்

சாவேஸ் நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம்-அமெரிக்கா ஆதரவு

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி

மேலும்

மைத்திரி – ராஜபக்சக்கள் கொலைச் சதி : சர்வதேசப் பொலிஸாரிடம் விசாரணைகளை ஒப்படைக்க மைத்திரி தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சக்கள் மீதான கொலைச் சதி விசாரணைகளை குற்றவியல் விசாரணைகளில் நிபுணத்துவம் பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று

மேலும்

ராஜமவுலி படத்தில் அழுத்தமான வேடத்தில் சமுத்திரக்கனி

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’

மேலும்

கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா  

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீளவும் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார். ஜனாதிபதி செயலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பிரதி,

மேலும்

படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமராக ரணில்

மேலும்

இலங்கை அரசியல் மாற்றங்களை வரவேற்கும் இந்தியா  

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா வரவேற்றுள்ளது. சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 52 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து

மேலும்

வேண்டா வெறுப்பான நியமனம்- மைத்திரியின் குத்தல் பேச்சு-சஜித் பதிலடி- ரணில் பதவியேற்பின் தருணங்கள்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், 11.16 மணியளவில் எளிமையாக

மேலும்

ரணிலை நியமித்தது ஏன்? – மைத்திரியின் மழுப்பல் விளக்கம்

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார். சற்றுமுன்னார் அதிபரின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை

மேலும்

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பார் ரணில் – நாமல்

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில்

மேலும்

புதிய அமைச்சர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த

மேலும்

பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்றம் – புறக்கணிக்கவுள்ள ஐ.ம.சு.கூ.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள்

மேலும்

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் – பிரித்தானிய தூதுவர்

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தவாரம் வெளியிடப்போகும் தீர்ப்பு, வரலாற்றை உருவாக்கும் என்று பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது கீச்சகப் பக்கத்தில்

மேலும்

இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள்

மேலும்

ரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜே.வி.பி.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று

மேலும்

தீர்ப்புக்குப் பின்னரே அடுத்த அடுத்த நடவடிக்கை

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே,  பிரதமரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என்பது உள்ளிட்ட  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும் என்று

மேலும்

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வரும் பிரேரணை – ஐ.தே.கவின் அடுத்த நகர்வு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

மேலும்

ஜனாதிபதிக்கு ஆண்டு தோறும் மனநிலை பரிசோதனை – பொன்சேகா

அமெரிக்காவில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், இலங்கை ஜனாதிபதியின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

மேலும்

மைத்திரியின் குடியுரிமையும் பறிபோகும் – விஜித ஹேரத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் என்று

மேலும்

அமைச்சுக்களின் செயலர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற

மேலும்

நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் மைத்திரி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார். நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய

மேலும்
error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது