புதிய இராணுவப் பிரதானி நியமனம்

புதிய இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவப் பிரதானியாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய இராணுவத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இதனைத்

மேலும்

தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை!

இந்தியாவின் தேசிய ஊக்கமருத்து பரிசோதனை ஆய்வுக்கூடத்திற்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ வேதனை தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறையினர், ஊக்கமருந்து

மேலும்

கடன்களுக்காக வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர் தகவல்

வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து, மாத தவணைகளை சுலபமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார். இதுகுறித்து

மேலும்

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது!

மும்பையில் பிவண்டிப் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டடத்தில் குடியிருந்தவர்களில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த

மேலும்

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச திட்டம் – இம்ரான் கான்

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக

மேலும்

பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு!

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும்

மேலும்

இனப்பெருக்கம் செய்த பவளப்பாறைகள் – சாதனை மகிழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில

மேலும்

இசை கச்சேரியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் புகழ்பெற்ற ‘ராப்’ பாடகர் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீ இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் உள்ள

மேலும்

அதி விசேட வர்த்தமானி உத்தரவு பிறப்பிப்பு – ஜனாதிபதி

அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்கு முப்படையினர் கடமையில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி

மேலும்

சர்ச்சையை கிளப்பிய இங்கிலாந்து பிரதமரின் செயற்பாடு?

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சின் போது நடுவிலிருந்த மேசை மீது காலை தூக்கி

மேலும்

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி டில்லியில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி, டெல்லியில், தி.மு.க தலைமையில், அனைத்து எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில்,

மேலும்

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய்

மேலும்

ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை காட்சிப்படுத்தியது ஈரான்!

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது. பாவர் – 373 எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த ஆயுதத்தை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி

மேலும்

கலிபோர்னியாவில் வனவிலங்குகளுக்காக மிகப்பெரிய நடைபாலம்!

உலகிலேயே பெரிய வனவிலங்கு நடைபாலம் கலிபோர்னியாவில் அமைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் வன சிங்கங்கள் உட்பட பல விலங்குகளுக்கு வாழ்விடமாக இருக்கும் அகௌரா

மேலும்

சீனாவில் பதினெட்டு மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறப்பு!

குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையை ஒழித்த பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவில் அபரிமிதமாக மக்கள் தொகை பெருகி

மேலும்

மலை அடிவாரத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை

ஜப்பானில் உள்ள ஃபூஜி மலை அடிவாரத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். ஜப்பானில் கடந்த 1961ஆம் ஆண்டு முதல், வருடந்தோறும் இராணுவ வீரர்களின் இந்த ஒத்திகை நிகழ்ச்சி

மேலும்

கஞ்சிபான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை

போதை பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை

மேலும்

இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்

மித்தெனிய – சுமுக கொவியல பிரதேசத்தில் வீடு ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட நபர் 

மேலும்

வட்டி விகிதங்கள் குறைப்பு – மத்திய வங்கி அறிவிப்பு

வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை

மேலும்

தம்புள்ளையில் வாகன விபத்து 27 பயணிகள் காயம்

தம்புள்ளை-ஹபரணை வீதியில் சிகிரியா, திகம்பதக பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகனம் – பேரூந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

பலாலிக்கான விமான சேவையில் ஆர்வம் கொண்ட இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ நிறுவனம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘பல இந்திய

மேலும்

சீனாவினால் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பராக்கிரம?

இலங்கைக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. எஸ்.எல்.என்.எஸ்.பராக்கிரம

மேலும்

காலாவதியாகிய அவசரகாலச் சட்டம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்

இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – சவேந்திர சில்வா

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மீள்ஒழுங்கு செய்யவுள்ளதாக இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இலங்கை இராணுவத் தலைமையகத்தில், கடமைகளைப்

மேலும்

ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு உத்தரவு – மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக

மேலும்