சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த இளம்ஜோடி -வலுக்கும் எதிர்ப்பு

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடி, சிங்கம் ஒன்றை வேட்டையாடி பின்னர் முத்தமிட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக

மேலும்

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய

மேலும்

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று நடந்த

மேலும்

இலங்கையில் கால் பதிக்கும் சீன எண்ணெய் நிறுவனம்

சினோபெக்  (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், இலங்கையில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள்

மேலும்

டிப்பர், மோட்டார் வாகனம் மோதல் – இருவர் சாவு

புத்தளம் – ஆனமடுவ வீதியின் கொட்டுக்கச்சிய பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தளம், கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்த 25

மேலும்

ரிஷாட் நிரபராதி – சொல்கிறார் ரணில்

இலங்கை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை சபாநாயகரினால் எமக்கு வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும்

மேலும்

அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு குறைந்த கட்டண விமான சேவை

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்கைக்கு விரைவில் விமானங்களை இயக்கவுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர்

மேலும்

இந்தியா- இலங்கை இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரக பேச்சாளர்

மேலும்

மைத்திரிக்கு இன்னும் 45 நாள்களே அவகாசம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அதற்குப் பின்னர், தேர்தலுக்கான

மேலும்

2035ஆம் ஆண்டில்; இந்தியாவில் தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்!

இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள இந்தியா 2035 ஆம் ஆண்டு முதியோர்களின் தேசமாக மாறப்போகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலகம்

மேலும்

முல்லைத்தீவு விபத்தில் இராணுவச்சிப்பாய் சாவு !

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவிலுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகத்திற்கு அண்மையாக

மேலும்

கடந்த ஆண்டில் 64 மதுச்சாலை அனுமதிகள் – சாராயத்திலிருந்து பியர் பிரியர்களாகும்; இலங்கையர்கள்

  கடந்த வருடத்தில் மட்டும் 64 புதிய மதுபானச்சாலைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெறும் 10 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருட அனுமதிகள்

மேலும்

நாவற்குழியைத் தொடர்ந்து தையிட்டியில் இராணுவம் பௌத்த பீடம்?

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த பௌத்த பீடக் கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 வருடங்களுக்கு

மேலும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப்

மேலும்

கட்டுநாயக்கவில் இருந்து கிளம்பியது அமெரிக்க சரக்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய சந்தேகத்துக்குரிய அமெரிக்க சரக்கு விமானம் நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுக்காலை இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரெட்சுக்கு புறப்பட்டு

மேலும்

மிலேனியம் சவால் நிதியத்திடம்; 480 மில்லியன் டொலர் பெற அமைச்சரவைப் பத்திரம் ரெடி!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், ஜூலை 22ஆம் திகதிக்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்தவாரம்

மேலும்

எப்போது ஜனாதிபதியானேன்? – நீதிமன்றிடம் விளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 மே

மேலும்

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை?

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், இலங்கை துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்

பலாலியில் இருந்து மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு

மேலும்

புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவு!

நேற்று மாலை 3.30மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம்

மேலும்

கல்முனை விவகாரம் மீண்டும் இன்று எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்கினார் ரணில்!

இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் அரசை ஆதரிப்பதற்கு முன்னதாக, சில விடயங்களில் உத்தரவாதத்தை பெறும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இதன்படி, கல்முனை பிரதேச செயலகத்தை

மேலும்

பாடசாலை மாணவனை மோதி விட்டு ஆடைத் தொழிற்சாலை சாரதி தப்பியோட்டம்

வவுனியா– மன்னார் பிரதான வீதியில் இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவனும், தாயாரும் காயமடைந்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம்

மேலும்

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை; பொலிஸார் இருவரிடமும் ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி தாயார் மனு

பருத்தித்துறை -மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில் அவரது தாயாரால் 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில்

மேலும்

இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க 

மேலும்

தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை கோரும் தெரிவுக்குழு

இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதி, தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற

மேலும்