திருக்கேதீஸ்வரம் நுழைவாயில் வளைவு அமைக்க தடை விதிப்பு – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயில் வீதியில் அலங்கார வளைவு அமைக்க பிரதேச சபையால் விதிக்கப்பட்ட தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஸ்ரீ கந்தசாமி

மேலும்

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் ; பயணிகள் பாதிப்பு

 ரயில் தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்

26 படையினர் கொலை  : முன்னாள் போராளிகளுக்கு எதிரான வழக்கு ஜூலை 8 வரை ஒத்திவைப்பு

போர்க் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல்

மேலும்

மனைவிக்கு வெங்காய வெடிவைத்து கொன்ற கணவன்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம், துடரிக்குளம்

மேலும்

வவுனியாவில் வரட்சி காரணமாக 39 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியாவில் கடந்த சில மாதமாக காணப்பட்ட வரட்சி காரணமாக 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிப்படைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்

மேலும்

ரிசாட் பதியுதீனின் வாகனத்தில் வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வாகனத்தின் மூலமே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன்.

மேலும்

எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள்

பலரது எதிர்பினையும் மீறி வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1,600

மேலும்

வவுனியா மயிலங்குளத்தில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக விறகு வெட்டுவதற்குச் சென்ற

மேலும்

பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட வவுனியா மௌலவி மத்திய கிழக்கில் பதுங்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட மௌலவி முனாஜித் திலானி, மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. வவுனியா-

மேலும்

தப்பி சென்ற இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸார் – வவுனியாவில் பரபரப்பு

வவுனியா நகர் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும்

மேலும்

தமிழ் அரசு வாலிபர் முன்னணியின் தலைவராக சேயோன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவானார். அத்துடன், செயலாளராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன்

மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது. வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இருந்து வந்த,

மேலும்

கண்களை மூடித் தேவாரம் பாடுங்கள் என கூறி , மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பாடசாலை அதிபர் கைது

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாடசாலை ஒன்றின் அதிபரே நேற்று (4)

மேலும்

மர்மநபரை தேடி படையினர் பாரிய தேடுதல்  

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய

மேலும்

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி

வவுனியா நகரிலுள்ள பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்துமாறு வடக்கு மாகாண

மேலும்

புளியங்குளத்தில் பச்சிளம் குழந்தை கொடூரக் கொலை

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார்

மேலும்

செட்டிக்குளத்தில் மாடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட வந்த யுவதி மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை சாவடைந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாள்;களையும்

மேலும்

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மற்றும் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு சென்ற விவசாயிகள்

மேலும்

வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம்

வவுனியா நகரப்பகுதியில் சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் நகரசபையினர் இணைந்து ஏற்பாடு செய்த

மேலும்

தெற்காசிய சாதனையாளன் கிந்துஷன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தால் கௌரவிப்பு

கடந்த 06.05.2018 இல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000அ ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்று இலங்கை வடமாகாணம் வவுனியா

மேலும்

மாணவியுடன் சேட்டைவிட்ட இராணுவ சிப்பாய் : கொதித்தெழுந்த பொதுமக்கள்

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் நேற்று பாடசாலை சீருடையுடன் சென்ற 16 வயது மாணவியுடன் இராணுவ சிப்பாய் தகாத முறையில் செயற்பட முற்பட்ட நிலையில்

மேலும்

ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களிலும் சீற்றை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வியாபார நிலையத்திலிருந்த பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர் என வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

பஸ்ஸில் கஞ்சா : யாழிலிருந்து வவுனியா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற இ.போ.ச பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக

மேலும்

பயிற்சியாளர் இல்லை : விடா முயற்சி : தேசிய அணியில் இடம்பிடித்த வவுனியா இளைஞன்

ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் (Asian Champianship) விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா

மேலும்