அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி!

அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ்.மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி

மேலும்

குருநாகல் வைத்தியர்-51முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் !

குருநாகல் வைத்தியருக்கு எதிராக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை

மேலும்

‘துருனு திரிய’ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் ; இந்த வாரத்தில் 664 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இலங்கை வங்கி துருனு திரிய என்ற கடன் திட்டத்தின் கீழ் இந்த வாரத்தில் 664 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

உங்கள் உடம்பில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் கல்யாணப் பலன்கள்!

இந்து மதத்தின் நம்பிக்கைகளின் படி நமது வாழ்க்கை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நமது சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் பதில்கள் கிடைக்கும். நமது எதிர்காலத்தை பற்றி தீர்மானிக்கும் சாஸ்திரங்களில் முக்கியமான

மேலும்

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார்.

சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது:- ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலும்

ஜெயலலிதாவின் கைரேகை போலி ; வைத்தது யார்?

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற

மேலும்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சக்திவாய்ந்த ஐ மேக் கணனிகளை உருவாக்கியிருக்கும் அப்பிள்!

அப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கணனிகளை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிரபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது. 21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம்

மேலும்

தமிழகத்தில் கல்வித் தரம் குறைவாக இருப்பதை மறுக்க முடியாது: நாராயணன்

நீட் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. நீட் தேவையில்லை என குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி கூறினார். கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள அவர் ஓராண்டு

மேலும்

உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

இன்றைய இளைய ஜோடிகளுக்குள் பல தாம்பத்திய பிரச்சினைகள் உள்ளது. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேறுபட்டு உள்ளது. சில பிரச்சினைகளை மிக எளிதில் தீர்த்து விடலாம்.

மேலும்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்புக்கு நாளை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

மேலும்

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் விவாதம்

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் நேற்று இடம்பெற்ற உரைகள் ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் பொதுவழங்கல் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சுக்கும் விசேட

மேலும்

மலேசியாவின் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கிறது இலங்கை.

மலேசியாவின் ‘லங்காவி’ நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ்

மேலும்

இந்திய முதலீடுகளை சீனா எதிர்க்காது-ஜெங் சுவாங்

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நாளாந்த செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட

மேலும்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, இலங்கை அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது. மத்தல

மேலும்

உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது இலங்கை 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது

மேலும்

தேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து

மேலும்

2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும்

மேலும்

பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ – சுங்கப் பணிப்பாளரைப் புகழ்ந்த மங்கள

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை

மேலும்

அரசியல் தீர்வு முயற்சி தோல்வி கண்டதற்கு கூட்டமைப்பே காரணம்-மஹிந்த –

தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த

மேலும்

பொறுப்புக் கூறலில் கரிசனை இல்லை -இலங்கை மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித

மேலும்

நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி  அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்

சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவிநீக்கம் செய்யப்பட்டமை ஏன்?

சந்தேகத்துக்குரிய 143 கொள்கலன்களை சோதனையிட உத்தரவிட்டமையை அடுத்தே சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் பதவி நீக்கம் செய்யப்படடுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று

மேலும்

யாழ். செயலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் – கொட்டும் மழையில் நடனமாடிய மாணவிகள்

முப்படைகள் , பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழைக்குள்ளும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக காலை 8.45 மணியளவில்

மேலும்

வடமாகாணசபையிடம் இருந்து கைநழுவும் , கீரிமலை ஆடம்பர மாளிகை

காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். உயர்பாதுகாப்பு

மேலும்

1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான  திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மேலும்