52 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு

சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளோம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள்

மேலும்

சர்வதேச ஆசிரியர் விருதை தட்டிச்சென்ற கென்ய ஆசிரியர்

கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார். டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5ஆவது முறையாக வருடாந்திர சர்வதேச

மேலும்

தமிழர்களில் தொல்லியல் இடத்தை சுவீகரிக்கத் திட்டமிடும் தொல்லியல் துறை

40 வருடங்கள் பழைமை வாய்ந்த நாயாறு இடுகாட்டு வளாகத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, யூதாகோயில்

மேலும்

மின்வெட்டு ஏப்ரல் மாத இறுதிவரை தொடரும்

ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுத்தப்படும்’  என்று மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர்

மேலும்

ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால்,

மேலும்

O/L பெறுபேறுகள் வியாழனன்று(28) வெளியீடு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் வியாழக்கிழமை (28) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. பெறுபேறுகளை

மேலும்

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

வரும் மே முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, இலங்கையின்

மேலும்

இந்தியாவுடன் கூட்டு முயற்சியாக மத்தல விமான நிலையத்தை இயக்க முடிவு

மூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் இலங்கை விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று 

மேலும்

கூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் இலங்கை வருகை

இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள்இலங்கைக்கு வந்துள்ளன. Indo-Pacific Endeavour 2019 திட்டத்தின் கீழ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன்

மேலும்

மாலியில் கிராம மக்கள் 130 பேர் கொன்று குவிப்பு

மாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்கள் சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும்

தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யவே மின் வெட்டு நாடகம்?

தனியார் துறையினரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது என இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மேலும்

வடக்கில் 14 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக மாற்றும் முயற்சியை ஆளுநர் கைவிடவேண்டும் – தவராசா

வடக்கு மாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா

மேலும்

மட்டக்களப்பில் குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் சிறுவன் பரிதாபச் சாவு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த

மேலும்

சுதந்திரக் கட்சியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி?

அமைச்சர்களாக நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி

மேலும்

இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கு 3 உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கான உறுப்பினர்களாக நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது. கலாநிதி

மேலும்

உங்கள் உடம்பில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் கல்யாணப் பலன்கள்!

இந்து மதத்தின் நம்பிக்கைகளின் படி நமது வாழ்க்கை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நமது சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் பதில்கள் கிடைக்கும். நமது எதிர்காலத்தை பற்றி தீர்மானிக்கும் சாஸ்திரங்களில் முக்கியமான

மேலும்

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார்.

சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது:- ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலும்

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக ஜனாதிபதி சட்டவாளர் யசந்த கோதா கொடவை நியமிக்க ஒப்புதல்

சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக மன்றாடியார் அதிபதி யசந்த கொடகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை இன்று மாலை ஒப்புதல் வழங்கியது. சபாநாயகர்

மேலும்

வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன நிலையில் இன்று சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த

மேலும்

மீள மூடப்படும் மன்னார் மனிதப் புதைகுழி : அடையாளம் காணப்பட்ட எச்சங்களைப் பாதுகாப்பதற்காக எனத் தெரிவிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாhல் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை விரைவாக தோண்டி எடுக்காமல் இருந்தால், அவை சேதமாகும் என்பதால், அவற்றின் மீது மண்

மேலும்

O/L பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் தரவேற்றும் பணிகள் நிறைவடையும் நிலையில் அடுத்த

மேலும்

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எதிர்ப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி,

மேலும்

யாழ். பல்கலைக்கழகம், கொக்குவில் ரயில் நிலைய இடங்களில் மலிந்துள்ள போதைப்பொருள்கள் – தடுக்கவேண்டிய பொலிஸாரே நீதிமன்றுக்கு அறிவிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாக உள்ளது என கோப்பாய்

மேலும்

இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக்

மேலும்

ஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு

நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்

மேலும்